தேடல் · Search: கட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

கம்மத்தம் kammattam பெயர்ச்சொல் · Noun similar
கம்பத்தம்
கயத்தம் kayattam பெயர்ச்சொல் · Noun similar
துளசி ()
கரடம் karaṭam பெயர்ச்சொல் · Noun similar
காக்கை
கராடம் karāṭam பெயர்ச்சொல் · Noun similar
மருக்காரைச் செடி
கலதம் kalatam பெயர்ச்சொல் · Noun similar
வழுக்கைத் தலை. (சங். அக.)
கல்லாடம் kallāṭam பெயர்ச்சொல் · Noun similar
கல்லாடரால் அகப்பொருளின் துறையமைய நூறு அகவற்பாக்களாற் செய்யப்பட்ட ஒரு சங்க நூல்
களதம் kaḷatam similar
பெருச்சாளி
கவடம் kavaṭam பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சனை , விரகு
காடகம் kāṭakam பெயர்ச்சொல் · Noun similar
ஆடை
காட்டணம் kāṭṭaṇam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குமிழ்
காதகம் kātakam பெயர்ச்சொல் · Noun similar
கொலை
காதரம் kātaram பெயர்ச்சொல் · Noun similar
அச்சம்
காதலம் kātalam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மீன்
காதவம் kātavam பெயர்ச்சொல் · Noun similar
நிலவேம்பு
காமதம் kāmatam பெயர்ச்சொல் · Noun similar
பூமியில் விழுந்தபின் எடுத்துக் கொள்ளும் பசுவின் சாணம்
காமாட்டம் kāmāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
twerk
காரடம் kāraṭam பெயர்ச்சொல் · Noun similar
செப்படிவித்தை, சாலவித்தை
காவதம் kāvatam பெயர்ச்சொல் · Noun similar
காதம், சுமார் 10 மைல் தூரம்
கீகடம் kīkaṭam பெயர்ச்சொல் · Noun similar
நெருக்கம்
கெக்கட்டம் kekkaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
அட்டகாசம் — laughing in a insulting way
கோகடம் kōkaṭam பெயர்ச்சொல் · Noun similar
முயல்வகை
கக்கதண்டம் kakkataṇṭam பெயர்ச்சொல் · Noun similar
அக்குளில் இடுக்கி நடக்கும் கழி
கடற்குட்டம் kaṭaṟkuṭṭam similar
கடல்சூழ்ந்த இடம்
கடாச்சங்காத்தம் kaṭāccaṅkāttam பெயர்ச்சொல் · Noun similar
மடத்தனம்
கட்கத்தம்பம் kaṭkattampam பெயர்ச்சொல் · Noun similar
அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று , வாள் வீச்சை வலியறச் செய்தல்