தேடல் · Search: ஒட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
சிறுகடுக்கன்
Shell gland
பெருங்குடல் வாயிலும், பெருங் குடலிலும் கூட்டுவாழ்வு உயிரிகளாகக் காணப்படும் ஒர் ஒட்டுண்ணி ஓரணுவுயிர் — chilomastix
adherent
செய்யுட் குற்றங்களுளொன்று (யாப். வி. 525.)
ஆவணங்களில் அடிக்கடிப் பயன்படுத்துவதற்காக வாசகங்களையும் படங்களையும் சேமித்து வைக்கும் பணி — scrapbook
எச்சிற்பொறுக்கி. ஒட்டுப்பொறுக்கி நட்டுவக்காலி. Tinn.
மனிதருக்கு நோய் உண்டு பண்ணும் நத்தைக் கிருமி போன்ற ஒட்டுயிர்ப் புழுக்களின் வகை — trematoda
தரைத் தளத்திலோ மேசையிலோ ஒட்டிக் கொள்ளக்கூடிய வடிவத்தில் அமைந்த வார்ப்படம் — Stuck molding
தொற்றுச்சுரம்
அணுக இடங்கொடுத்தல்
parasitism
நோய்களைப் பரப்பும் முக்கியமான ஒட்டுண்ணிப் பேன் இனம் — pediculus
ஒரு முந்தையக் கணிப்பிலிருந்து வெளிப்பாட்டுத் தரவுகளைத் தொகுப்பித்தல் — post edit
ஆவணங்களில் அடிக்கடிப் பயன்படுத்துவதற்காக வாசகங்களையும் படங்களையும் சேமித்து வைக்கும் பணி — scrap book
குறிப்புகளை சுவற்றிலோ அல்லது மேசையிலோ ஒட்டி பயன்படுத்தப்படும் காகிதம் இவ்வாறு அழைக்கப்படும்
அறுவை மருத்துவத்தில் திசுவை அல்லது உறுப்பினை இடம் மாற்றிப் பொருத்துதல் — graft
திசை வித்தலையும்(routing),இணைப்பித்தலையும்(switching)ஒருங்கிணைத்து சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய,ஒரு பல்லடுக்கு இணைய இணைப்பாக்கத் தொழில் நுட்பம். — tag switching
நூற்றுக்கு 40 பங்கு களிமண் சேர்ந்த சுண்ணாம்பு ()
ஒட்டுண்ணி உயிரி களினால் உண்டாகும் நோய்கள் parasitic foetus : ஒட்டுயிர் முதிர்கரு : இரட்டைக் குழந்தை முதிர் கருக்களில் ஒன்றில் இதயம் உருவாகாமல் இயல்பான இரட்டைகளில் ஒன்றின் இரத்த சுழற்சியை… — parasitic diseases
மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கு போன்ற நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சி வகை — ichneumon files
1. ஒரு ஒட்டுயிர் மொய்ப்பு. 2. ஒம்பும் உயிரிடமிருந்து ஒட்டு உயிர் பலன் பெற்று இரு உயிர்களும் ஒன்றாக வாழும் உறவு நிலை — parasitism
மலேரியா போன்ற முறைக் காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர் நுண்மம் — plasmodia
ஒட்டுண்ணி உயிர்களைக் கொல்லும் மருந்து — parasiticide
உடலில் சேதமடைந்த பகுதியைச் சீர்படுத்துவதற்கு ஆரோக்கியமான திசுவை மாற்றிப் பொருத்தும் அறுவை மருத்துவம். — plastic surgery