தேடல் · Search: எண்ணம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
81 இல் 76–81 · 76–81 of 81
எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்ச… — schizophrenia
வைராக்கியம் மூன்றனுள் பிரசவவேதனைப்படுபவள் அவ்வேதனையால் பின்னர்க் காமநுகர்ச்சியை வெறுத்துவிடுவதாக அப்போது கருதும் எண்ணம்
வைராக்கியம் மூன்றனுள் புராணங் கேட்கும்போது உலகப்பற்றை நீக்கவேண்டும் என்று தோன்றியொழியும் எண்ணம்
துள்ளல் வகை இணைப்பு நெறி முறையையும், மறைக் குறியீடுகளைக் கொண்ட நெறிமுறையையும் அமல்படுத்துகிற ஒருங்கிணைந்த மின்சுற்று. அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கழகம் உண்டாக்கியது. 64 துண்மி தரவு… — Clipper Chip
பயமுறுத்தும் ஆட்டிப்படைக்கும் எண்ணம் அல்லது தூண்டுதல் காரணமாக, நோயாளி அறிவுக் கொவ்வாமல் சில விளைவுகளை தடுப்பதாக அல்லது இல்லாமல் செய்வதான முயற்சியில் மேற்கொள்ளும் ஒரு கட்டுப்படுத்த முடியா… — undoing
சொல்லப்படுவது என்ன, அதற்கு என்ன பதில் சொல்வதென நோயாளி நன்கறிந்திருந்தும், அதனை ஒழுங்கு பட மொழிக் குறியீடுகளாக ஒருங்கிணைத்துக் கூற முடியாதிருக்கும் நிலை. இதனால் நோயாளி கூறப்படுவதைப்… — expressive motor aphasia