மொழித் தடுமாற்றம்

moḻit taṭumāṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல்லப்படுவது என்ன, அதற்கு என்ன பதில் சொல்வதென நோயாளி நன்கறிந்திருந்தும், அதனை ஒழுங்கு பட மொழிக் குறியீடுகளாக ஒருங்கிணைத்துக் கூற முடியாதிருக்கும் நிலை. இதனால் நோயாளி கூறப்படுவதைப் புரிந்துகொள்ள இயலாதிருக்கிறார் என்ற எண்ணம் உண்டாகிறது — expressive motor aphasia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 449)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fmeu6ve7/

தமிழ்
“மொழித் தடுமாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmeu6ve7/
APA
Oliyon Research. (2026). மொழித் தடுமாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fmeu6ve7/
MLA
"மொழித் தடுமாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmeu6ve7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment