தேடல் · Search: ஊட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
87 இல் 76–87 · 76–87 of 87
ஆக்சிஜன் ஊட்டுவதற்கான ஒரு முகமூடி இது நுரையீரல்களுக்குச் சீரான அழுத்தத்தில் ஆக்சிஜன் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் — ventimask
வலிந்து ஊட்டும் காற்று விசை — air blast
கணினியை இயக்க/ நிறுத்த (மின்சாரம் செலுத்த/ நிறுத்த) பயன்படும் விசை, கணினி திடீரென செயல்படா மல் விக்கித்து நிற்கும்போது, கடைசி முயற்சியாக இந்த விசை யைப் பயன்படுத்தி கணினிக்கு மீண்டு… — big red switch
தாய்ப்பால் இல்லாத நேரங்களில் மாட்டுப்பாலை புட்டிகளில் அடைத்து, அதன் முனையில் இருக்கும் ரப்பர் காம்பின் வழியாகக் குழந்தைக்குப் பால் ஊட்டுதல். தாய்ப்பாலுக்கு மாற்றுணவு — bottle feeding
ஏறத்தாழ தூக்க மயக்கம் ஊட்டுகிற இளமறமறப்பூட்டுகிற — subnarcotic
காந்தத்தின் இயல்புகளை ஏற்றல் அல்லது காந்தவிசையினை ஊட்டுதல் — magnetization
செரிமானப் பொருள் வினையூக்கம் இல்லாதிருப்பதாக மரபணுவியல் முறைப்படித் தீர்மானிக்கப் பட்ட ஒரு குறைபாடு. இது வாய்வழியான சீழ்த்தொற்றுக்கு முன்பே எளிதில் ஆளாகும் நிலையை ஊட்டுகிறது — acatalasia
நோய்க்கூறுகளுக்கு எதிர்க் கூறுகளை ஊட்டுவதன் மூலம் நோய் தீர்க்கும் மருத்துவ முறை — allopathy : '
1. உணர்விழக்கும்படி செய்கிற அல்லது உணர்வு மயக்கம் உண்டு பண்ணுகிற மருந்து. 2. உணர்வின்மை ஊட்டுகிற 3. உணர்ச்சி மயக்கமூட்டுகிற மருந்து. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர் விழக்கச்… — anaesthetic
இவை பின்வருமாறு 3) கூட்டினுள் கூட்டு வேறு இருந்தால் அமைப்பு (nested if else) 6) வடிவக்கட்டுப்பாடு : வடிவமளிப்பது. 7) எழுச்சியூட்டும் கட்டுப்பாடு: எழுச்சி ஊட்டுவது. — control structures
anaesthesia : உணர்ச்சி மயக்கம்; உணர்ச்சியிழப்பு; உணர்ச்சி யின்மை : உணர்ச்சி மயக்கம்; உறுப்பெல்லை உணர்வு நீக்கத்தின்போது வேதனையுணர்வு மூளையை எட்டாத வகையில் நரம்பு இயக்கம் நேரடியாகத் தடுக்க… — anaerogenic
நோய்க் குறிகளுக்கு எதிர்பண்புகள் ஊட்டுவதன் மூலம் நோயைக் குணப்படுத்தும் மருத்துவ முறையைச் சார்ந்த — alopathic : '