தேடல் · Search: இரசம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

இரச மூட்டல் iraca mūṭṭal பெயர்ச்சொல் · Noun similar
சுவைப்படுத்தல்; இரசத்தை உட்கொள்ளும்படிச் செய்தல் ; இரசம் சேரும்படிச் செய்தல்; இரச மருந்தினால் சிகிச்சை செய்தல்
இரச விருட்சம் iraca viruṭcam பெயர்ச்சொல் · Noun similar
மிக்க ஒளியுள்ள ஒரு மரம்
இரசகா iracakā பெயர்ச்சொல் · Noun similar
சாதிலிங்கம்
இரசகி iracaki பெயர்ச்சொல் · Noun similar
வண்ணாத்தி
இரசக் கிண்ணம் iracak kiṇṇam பெயர்ச்சொல் · Noun similar
இரசத்தை இறுகச் செய்து வெள்ளியைப் போலுருக்கித் தகடு தட்டிச் செய்த கிண்ணம்
இரசசுண்ணம் iracacuṇṇam பெயர்ச்சொல் · Noun similar
வைத்தியத்திற்கும் வாதத் திற்கும் உபயோகிக்க வேண்டி புடமிட்ட சுண்ணாம்புத் தன்மை வாய்ந்த ஒருவகைப் பொடி ஒருவகைப் பூசு மருந்து; பூச்சி மருந்து
இரசசூதம் iracacūtam பெயர்ச்சொல் · Noun similar
தலை மண்டையோட்டினின்று செய்யும் ஒரு வகை அண்டச்சுண்ணம்
இரசச்சுண்ணம் iracaccuṇṇam பெயர்ச்சொல் · Noun similar
பூச்சுமருந்துவகை
இரசணி iracaṇi பெயர்ச்சொல் · Noun similar
அவுரி
இரசநா iracanā பெயர்ச்சொல் · Noun similar
அரத்தைப்பூடு
இரசநாதம் iracanātam பெயர்ச்சொல் · Noun similar
இரதம்.
இரசநி iracani similar
மஞ்சள்
இரசநீ iracanī பெயர்ச்சொல் · Noun similar
அவுரி, மஞ்சள்
இரசனா iracaṉā பெயர்ச்சொல் · Noun similar
அரத்தை.
இரசனாதம் iracaṉātam பெயர்ச்சொல் · Noun similar
இரதம்
இரசனி iracaṉi பெயர்ச்சொல் · Noun similar
செம்பஞ்சு ()
இரசபலம் iracapalam பெயர்ச்சொல் · Noun similar
இனிய நீரைக்கொண்ட காய்களையுடையது
இரசபாகம் iracapākam பெயர்ச்சொல் · Noun similar
இரசத்தைக் கையாளும் முறையைப் பற்றிய பாகம்
இரசபூரம் iracapūram பெயர்ச்சொல் · Noun similar
இரசமும் பூரமும் சேர்ந்த மருந்து
இரசவாதம் iracavātam பெயர்ச்சொல் · Noun similar
உலோகங்களைப் பேதிக்கச் செய்யும் வித்தை
இரசவேகம் iracavēkam பெயர்ச்சொல் · Noun similar
இரசத்திற்குரிய வீரம், இரச மருந்திற்குண்டான கொடுமை
இரசாஞ்சனம் iracāñcaṉam பெயர்ச்சொல் · Noun similar
காசதுத்தம்.
இரசாதலம் iracātalam பெயர்ச்சொல் · Noun similar
பூமியின் கீழுள்ள கீழேலுலகங்களில் ஆறாவது
இரசாயனம் iracāyaṉam பெயர்ச்சொல் · Noun similar
(அல்லது ரசாயனம்)
இரசாலகம் iracālakam பெயர்ச்சொல் · Noun similar
தொட்டாற் சுருங்கி