தேடல் · Search: ஆசனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

அன்னம் aṉṉam பெயர்ச்சொல் · Noun similar
அரிசிச் சோறு; வேக வைத்த அரிசி. — boiled rice, swan
அன்னம் aṉṉam கட்டுரை · article similar
அன்னுவாசனம் aṉṉuvācaṉam பெயர்ச்சொல் · Noun similar
அனுவாசனம்.
அரியாசனம் ariyācaṉam பெயர்ச்சொல் · Noun similar
மன்னர் அமரும் இருக்கை — throne
அற்சனம் aṟcaṉam பெயர்ச்சொல் · Noun similar
அருச்சனம்.
அவுபாசனம் avupācaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஔபாசனம்.
அஷம் aṣam பெயர்ச்சொல் · Noun similar
உருத்திராட்சம்
அஸ்ஸாம் assām கட்டுரை · article similar
ஆகுபாஷாணம் ākupāṣāṇam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளைப்பாஷாணம்(மூலிகை அகராதி)
ஆசனத் தோயம் ācaṉat tōyam பெயர்ச்சொல் · Noun similar
இடுப்பின் பாகத்தைத் தண்ணீரில் அமிழ்த் தலாகிய ஒருவகை சிகிச்சை
ஆசனரோகம் ācaṉarōkam பெயர்ச்சொல் · Noun similar
குதத்தில் உண்டாகும் மூலம் பவுத்திரம் உறுப்புத்தள்ளல் ஆகிய நோய்கள்
ஆசம் ācam பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆசான் ācāṉ similar
குரு, மூத்தோன், முருகன், ஒருபண்
ஆச்சன் āccaṉ பெயர்ச்சொல் · Noun similar
தகப்பன்
ஆச்சான் āccāṉ பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆடுமாசனம் āṭumācaṉam பெயர்ச்சொல் · Noun similar
முன்னும் பின்னும் ஆட்டக்கூடிய இருக்கை. — rocking chair, easy chair
ஆணம் āṇam பெயர்ச்சொல் · Noun similar
நேயம், நேசம் — love, friendship, affection, support, vessel, broth,soup, vegetable relish in s…
ஆணிப்பாஷாணம் āṇippāṣāṇam பெயர்ச்சொல் · Noun similar
கோளக பாடாணம்
ஆனம் āṉam பெயர்ச்சொல் · Noun similar
தெப்பம்.
ஆப்பிரச்சனம் āppiraccaṉam பெயர்ச்சொல் · Noun similar
வழியுபசாரம்.
ஆஷாம் āṣām கட்டுரை · article similar
ஆஸன்னகாலம் āsaṉṉakālam பெயர்ச்சொல் · Noun similar
மரணசமயம்
ஆஸ்தானம் āstāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஆஸ்தானம் (பெ) -அரசவை.
ஔசனம் aucaṉam பெயர்ச்சொல் · Noun similar
உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று
காசனம் kācaṉam பெயர்ச்சொல் · Noun similar
கொலை