தேடல் · Search: அழுத்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
128 இல் 76–100 · 76–100 of 128
தொடர்ந்து பல விசைகளை ஒருசேர அழுத்துவதைத் தவிர்க்க, நகர்வு (shift), கட்டுப்பாடு (control), மாற்று (Alt) விசைகளை அழுத்தியபின் அப்படியே நிலைத்திருக்கச் செய்யும்முறை. பயனாளர் ஒரு விச… — Sticky Keys
விண்டோஸ் போன்ற வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில் (GUI) திரையில் தோன்றும் சாளரங்களின் மேற்பகுதியில் அச்சாளரத்தின் பெயரைத் தாங்கியிருக்கும் பட்டை. பெரும்பாலான தலைப்புப் பட்டைகளில் சாளரத்தை மூடவ… — title bar
திருகுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகைக் கவ்வி. இதில் நீளவாக்குப் பகுதியின் வழியே அகஞ்செருகிய குழல் இருக்கும். இது கூம்பு வடிவக் கொண்டையில் வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளில் ப… — spring chuck or spring collet
உற்றுநோக்குதல்
அழுத்திச் சொல்லுதல்
விசைப் பலகையிலுள்ள ஒரு விசை அதை அழுத்திக் கொண்டு வேறொரு விசையை அழுத்தினால் அதன் இயல்பான பணியைச் செய்யாமல் வேறு பணியைச் செய்யும் — modifier key
பயன்படுத்தக் கூடிய எல்லா எழுத்துகளையும் கோல்ஃப் பந்துபோலத் தோற்றமளிக்கச் செய்யும் தட்டச்சு அடிக்கும் தன்மை. உயர்த்தப்பட்டுள்ள எழுத்துகளை சுற்றிலும் நகர்த்தக்கூடிய அச்சில் ஏற்றி வைக்கும். சுத்தியல்ப… — type ball
உடல்பரப்பின்மேல் இடதுகை நடுவிரலை வைத்து வலதுகை நடுவிரலை வைத்து அழுத்தித் தட்டுதல் — plessesthesia
அச்சு முழுமடித் தாள் வரிசை, கைப்பிடி நிலை மாட்டி முதலியவற்றை நெருக்கி அழுத்தி முடுக்குவதற்குப் பயன்படும் ஒரு பற்றுக் கருவி — bundling machine
உந்து தண்டு உடைய பாய்மரப் பொருளடங்கிய நீள் உருளை. இதன் மூலம் கால் மிதியை அழுத்தித் தடுப்பு செய்யப்படுகிறது — master cylinder
தகடுகளை இடையிட்டு அழுத்திக் கீறும் உருளை இணைக் கருவி — Slitter
அழுத்திக்கூறுகை
அழுத்தும் பொத்தானைப் போன்ற உருவுடைய இயக்கு விசை. வரைகலை பயனாளர் இடைமுகத்தில் உள்ள உரையாடல் பெட்டியில் இருப்பது. கட்டளைப் பொத்தானை அழுத்தி பயனாளர் உரையாடல் பெட்டியிலுள்ள வேறு கட்டுப்பா… — command button
சிறு வோல்டேஜ் பிழைகளை சமாளிக்கும் சாதனம். நிலையான மின்னோட் டத்தைத் தருகிறது. குறுகிய நேர உயர்வோல்டேஜ் சமயங்களில் கருவிகளை அழுத்திகள் பாதுகாக்கின்றன. — transient suppressors
விசைப் பலகையிலுள்ள ஒரு விசை; அதை அழுத்திக் கொண்டு வேறொரு விசையை அழுத்தினால் அதன் இயல்பான பணியைச் செய்யாமல் வேறு பணியைச் செய்யும் — modifier key
தோலை இலேசாக அழுத்தினாலும், இயல்பான மேல் தோல், ஈரமான கையில் ரப்பர் கையுறை நகர்வதுபோல் நகர்தல். இது நீர்க்கொப்புளத் தோல் நோயின் அறிகுறியாகும் — Nikolsky's sign
தகடுகளை இடையிட்டு அழுத்திக் கீறும் உருளை இணைக்கருவி — slitter
ஒரு சிறிய பொத்தானை அல்லது குமிழை அழுத்திக் கொண் டிருக்கும் வரை ஒரு மின்சுற்று வழியை நிறைவு செய்கிற ஒரு சாதனம் — Push button
செருகச் சக்தி தேவையில்லா செருகுவாய் என்று பொருள்படும் Zero Insertion force Socket என்பதன் சுருக்கம். ஒருங்கிணைந்த மின்சுற்றுப் பலகைகளுக்கான ஒருவகைப் பொருத்துவாய். ஒரு சிறிய நெம்பு … — zif socket
துணி, காகிதம் முதலியவை படிந்து உருவாக்கும்படி உருளை எந்திரத்தில் அழுத்தி மெருகேற்றுவதற்குப் பயன்படும் உருளை — calender
ஒரு சிறிய பொத்தானை அல்லது குமிழை அழுத்திக்கொண்டிருக்கும் வரை ஒரு மின்சுற்று வழியை நிறைவு செய்கிற ஒரு சாதனம் — push button
அச்சு முழுமடித் தாள் வரிசை எண் தட்டையாக அமையும்படி அழுத்தி விடுதல் — smashing
ஒரு திரைக்காட்சி சிறிய சாளரம் போன்று இருக்கும். பயனாளரின் அடுத்த இயக்கம் தவறானதாக இருந்தால் இது எச்சரிக்கும். சுட்டி (மவுஸ்) பொத்தானை அழுத்தியோ அல்லது விசை மூலம் நிரல் கொடுத்தோ இதற்கு… — alert box
மீண்டும் அழுத்தாமல் திரும்பத் திரும்பத் தொடர்பு ஏற்படும் வகையில் அழுத்தி வைத்திருக்கக்கூடிய விசைப் பலகையின் விரற்கட்டை — repeat key
விண்டோஸ் 95/98 இயக்கமுறைமைகளில் மின்சாரத்தைச் சிக்கன மாகச் செலவழிக்க வகை செய்யும் ஒரு வசதி. கையடக்கக் கணினிகளில் இருந்த இவ்வசதி பிறவகைக் கணினிகளிலும் இன்றுள்ளன. தொடங்கு (start) பட்டி… — suspend command