தேடல் · Search: அயல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

108 இல் 76–100 · 76–100 of 108

சம்பை சீமை campai cīmai பெயர்ச்சொல் · Noun meaning
சீமை பொருள்
மோட்டோரோலா mōṭṭōrōlā meaning
இஃது ஓர் அயல்நாட்டுச் செயற்கை நிலா நிறுவனம். இது தன் இரிடியத் திட்டத்தின் மூலம் 66 நிலாக்களை ஏவி, உலக அளவில் வாணிப முறையில் செய்தளிக்கத் திட்டமிட்டுள்ளது. (1994) — Motorola
டெல்ஸ்டார் ṭelsṭār meaning
தொலைமீன் என்று பொருள்படும். வானவெளிச் செய்தித் தொடர்புநிலா. அயல்நாட்டுச் செய்தித் தொடர்புக்காக 1962 ஜூலை 10இல் அமெரிக்கா ஏவியது. (வா.அ) — Telstar
பனிக்குழைவு paṉikkuḻaivu பெயர்ச்சொல் · Noun meaning
அயல்நாட்டு குளிர்பதன தின்பண்டங்களில் ஒன்று
காலரா நஞ்சு kālarā nañcu meaning
காலராக்கிருமிகள் மூலம் உண்டாகும் அயல் நஞ்சு — choleragen
ஆவணப் பற்று āvaṇap paṟṟu meaning
இது ஒரு பற்று ஏற்பாடு. இதில் குறிப்பிட்ட தொகைக்கு அயல்நாட்டு வாங்குநர் பேரில் ஏற்றுமதி செய்யப்பட்ட் சரக்குகளுக்காக வரையப்பட்ட மாற்றுண்டியலை ஒரு வங்கி வழங்கும் — documentary credit
ஏற்றுமதிகள் ēṟṟumatikaḷ meaning
அந்நியச் செலாவணி ஈட்ட ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள். அயல்நாடுகளுக்கு அனுப்பப்படுபவை — exports
வெளிநாட்டார் veḷināṭṭār meaning
*வெளிநாட்டார் = அயல்நாட்டார்.
சேர்மானங்கள் cērmāṉaṅkaḷ meaning
முடிவுற்ற நிலையிலுள்ள எஃகில் எஞ்சி நிற்கும் கசடு மற்றும் அயல் பொருள்கள் — inclusions
இறக்குமதிகள் iṟakkumatikaḷ meaning
தேவையின் அடிப்படையில் அயல்நாட்டிலிருந்து வாங்கும் பொருள்கள் — imports
மேல்வாசிநிலம் mēlvācinilam பெயர்ச்சொல் · Noun meaning
அயல் நிலங்களினும் அதிக வருவாயுள்ள நிலம்
சுற்றுப்படாகை cuṟṟuppaṭākai பெயர்ச்சொல் · Noun meaning
சுற்றுப்புறத்து ஊர்கள்
மடிவுச் சிதறல் maṭivuc citaṟal meaning
உயி ரூட்டம் பெறாத திசுக்கள் அல்லது அயல் பொருள்கள் சிதைவுறுதல் — debris
எட்டுப்பண்புகள் eṭṭuppaṇpukaḷ meaning
செழுமை, வலிமை, துன்பம், இன்பம், பிரிவிலாது இருக்கை, அயல் நாடு சேரல், மூப்பு, சாதல்.
முன்மாதிரி முறை muṉmātiri muṟai meaning
போன்ம முறை : ஒரு கணினி ஓர் அயல் செயல்முறையை முன்மாதிரியாக இயக்கும்போது ஏற்படும் செயற்பாட்டு நிலை — emulation mode
நிலக்கரிச் சுரங்கத்தில் நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் தூசு மற்றும் அயல் பொருள்கள் — culm
கீற்றுத் தூரிகை kīṟṟut tūrikai meaning
உலோகப் பரப்புகளிலிருந்து அயல் பொருட்களை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கம்பியிலான துரிகை — scratch brush
எதிர்வேற்றுருமை etirvēṟṟurumai meaning
ஒரு தனிமத்தின் வேறுபட்ட நிலைத்த அயல் வேற்றுருக்கள் வேறுபட்ட வெப்பநிலைகளில் அமைந்திருத்தல். எ-டு. கந்தகம் பா — enantiotropy
எண்ணெய் வடிகட்டி eṇṇey vaṭikaṭṭi meaning
வடிகட்டும் பொருளுடைய நீள் உருளை. இது, இயக்கு பொறி ஓடிக்கொண்டிருக்கும் போது, மசகு எண்ணெய் இடை விடாமல் வடிகட்டி வழியாகச் செல்லுமாறு செய்து துகள்களையும், அயல் பொருள்களையும் அகற்றும் வக… — oil filters
பூச்சிகளினால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுதல். மல்லிகையிலும் தாமரையிலும் பூச்சிகளால் இச்சேர்க்கை நடைபெறுதல் — entomophily
சட்டமுறை அறிக்கை caṭṭamuṟai aṟikkai meaning
சட்டப்படி தேவைப் படும் அறிக்கை எ-டு. ஆண்டு அறிக்கை sterilization – ஈடுசெய்தல்:: உருவாகும் பணவீக்க, பணச் சுருக்கம் என்னும் விளைவு களைச் சரிக்கட்டல். அரசு அயல் செலாவணிச் சந்தையில் குறுக்… — statutory report
புலம்பெயர்மாக்கள் pulampeyarmākkaḷ பெயர்ச்சொல் · Noun meaning
அயல் நாட்டினர்
உள்வரி நீள் உருளை uḷvari nīḷ uruḷai meaning
உந்து ஊர்தி போன்றவற்றின் எஞ்சின்களிலுள்ள பளபளப்பான நீர் உருளைகளின் சுவர்களில், நீர் உருளைக்குள் அயல் பொருட்களை உட்செலுத்துவதற்காக உள்வரியிடுதல். இவ்வாறு உள்வரியிட்ட உருளைகள் உள்வரி நீள் உர… — scored cylinders
கொழுநீர் அணுக்கள் koḻunīr aṇukkaḷ meaning
ஒருவகை வெள்ளணுக்கள். வட்டமாகவோ அவரைவிதை வடிவத்திலோ உட்கரு இருத்தல். இருக்கும் அளவு 25% எதிர்ப் பொருள்களை உண்டாக்குவது இவை குருதியில் சேரும் அயல் பொருள்களை அழிப்பவை — lymphocytes
ஒரு காயத்தின் சேதமடைந்த திசுவிலிருந்து அயல் பொருளை அப்புறப்படுத்துதல் — debridement