தேடல் · Search: அஞ்சனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

142 இல் 76–100 · 76–100 of 142

ஆனமானம் āṉamāṉam பெயர்ச்சொல் · Noun similar
சிறப்பு.
ஆன்மீச்சணம் āṉmīccaṇam பெயர்ச்சொல் · Noun similar
தேடல்.
இனஞ்சனம் iṉañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
உற்றார் உறவினர்
இரஞ்சனம் irañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
செஞ்சாந்து ()
இலாஞ்சனம் ilāñcaṉam பெயர்ச்சொல் · Noun similar
அடையாளம் — mark, sign, symbol, seal, signet bearing the name or symbol of the owner, outli…
உபாஞ்சனம் upāñcaṉam பெயர்ச்சொல் · Noun similar
மெழுகல்
கண்ணஞ்சனம் kaṇṇañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணிடு மை
பஞ்சானனம் pañcāṉaṉam பெயர்ச்சொல் · Noun similar
சிங்கம்., பஞ்சாசியம்
ரசாஞ்சனம் racāñcaṉam பெயர்ச்சொல் · Noun similar
துத்தம் சேர்த்த மைவகை ( 1146.)
அஞ்சனக் கலிக்கம் añcaṉak kalikkam பெயர்ச்சொல் · Noun similar
சுரம், கண்ணோய், சன்னி தீர கண்ணிலிடும் ஓர் கூட்டு மருந்து
அஞ்சனக்கலிக்கம் añcaṉakkalikkam பெயர்ச்சொல் · Noun similar
மறைபொருளைக் காட்டும் மந்திர மை
அஞ்சனத்திரயம் añcaṉattirayam பெயர்ச்சொல் · Noun similar
மறைபொருளைக் காட்டுவனவாகக் கருதப்படும் பூதாஞ்சனம், சோராஞ்சனம், பாதாளாஞ்சனம் என்னும் மூவகை மைகள்
அவப்பிரஞ்சனம் avappirañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பிராகிருதமொழி ( 141.)
அஞ்சன கேசி añcaṉa kēci பெயர்ச்சொல் · Noun similar
கண்ணிற்கிடும் கலிக்கம்
அஞ்சனகிரி añcaṉakiri பெயர்ச்சொல் · Noun similar
சேடமலை.
அஞ்சனகேசி añcaṉakēci பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தருக்கநூல் ( வி. பக். 540.)
அஞ்சனக்கிரி añcaṉakkiri பெயர்ச்சொல் · Noun similar
நீலமலை.
அஞ்சனவண்ணன் añcaṉavaṇṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
கருநிறத்தன்
அஞ்சனாதேவி añcaṉātēvi பெயர்ச்சொல் · Noun similar
அனுமனறாய்.
அஞ்சனாவதி añcaṉāvati பெயர்ச்சொல் · Noun similar
வடகீழ்த்திசை யானைக்குப் பெண்யானை
அநிலாசனம் anilācaṉam பெயர்ச்சொல் · Noun similar
உபவாசம்.
அநுசாசனம் anucācaṉam பெயர்ச்சொல் · Noun similar
கட்டளை.
அநுயோசனம் anuyōcaṉam பெயர்ச்சொல் · Noun similar
வினா.
அனுசாசனம் aṉucācaṉam பெயர்ச்சொல் · Noun similar
உபதேசம்
அனுபாசனம் aṉupācaṉam பெயர்ச்சொல் · Noun similar
உபமருந்து கூட்டு மருந்து அல்லது சேர்க்கை மருந்து