தேடல் · Search: விழித்திரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

62 இல் 51–62 · 51–62 of 62

கண் வண்ணப் பகுதி kaṇ vaṇṇap pakuti meaning
விழித்திரைப் படலம், கண்ணிமை மயிர் கண் கருநிறப்படலம் உட்பட கண்ணின் வண்ணமுடைய பகுதி — uves
விரியாடியின் பொதியுறைக்கும் விழித்திரைப் படலத்துக்கு மிடையிலான இணைப்பினை பிளவுறுத்துதல் — corelysis
அறிவுத்திற அளவெண் aṟivuttiṟa aḷaveṇ meaning
அறிவுக்குக் குறி எண். மதி நுட்ப அளவு அலகு — intelligence quotient
விழித்திரையின் முக்கியமாக நடுவிலுள்ள நரம்பு முடிச்சனுக்கள். பெரிய பொருட்களைப் பார்க்க இவை தேவைப்படுகின்றன — X cells
குருட்டுப் புள்ளி kuruṭṭup puḷḷi meaning
விழித்திரையில் பார்வை நரம்பு துழையும் புள்ளி. இப்புள்ளிக்கு ஒளியுணர்வு இல்லை. பா. eye — blind spot
விழித்திரை நுண்கம்பிகள் மற்றும் கூம்புகளின் ஊடு சவ்வுப் புரதம் — opsin
விழிவெண்படல வீக்கம் viḻiveṇpaṭala vīkkam meaning
விழித்திரைப்படலமும் விழிவெண்படலமும் வீக்கமடைதல் iridotomy : விழித்திரைக் கீறல்; திரை வெட்டு : விழித்திரைப் படலத்தின் கீறல் செய்தல். — iridokeratitis
விழியடிக் கரும்படலம் viḻiyaṭik karumpaṭalam meaning
கண் நடுவடுக்கு. விழிவெண் படலத்திற்கும் விழித்திரைக்கும் இடையிலுள்ளது. பா. கண் — choroid
கண்விழி பின்படலஅழற்சி kaṇviḻi piṉpaṭalaaḻaṟci meaning
விழித்திரைப்படலத்தைப் பாதிக்கும் ஒரு சிதைவு மாற்றம் — choroiditis
தெளிவான பார்வை உண்டாக்குவதற்காக விழித்திரையில் பார்வை அச்சுகள் இணையும் புள்ளி — fixation point
விழிக்குழற்படல அழற்சி, விழித்திரைப் பிரிப்பு, வெண் குஷ்டம், சொட்டை, செவிடு ஆகியவை உள்ள ஜெர்மன் கண் மருத்துவர் வோக்ட் நோயனாகியின் பெயர் கொண்டது. — Vogt-Koyanagi syndrome
கண்ணின் விழித்திரைப் புள்ளியைப் பாதிக்கும் நோய்க்குறி மாறுதல்கள் — maculopathy