தேடல் · Search: விளக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

கைவிளக்கம் kaiviḷakkam பெயர்ச்சொல் · Noun similar
தொழிலின் திறமை
நீள்விளக்கம் nīḷviḷakkam similar
மிகச் சுருக்கமான குறி முறையில் தெரிவிப்பதற்குப் பதிலாக மிக நீண்ட, ஆங்கில உரைநடையை யாத்த செய்திகளைத் திரையிடல் — verbose
நோய் விளக்கம் nōy viḷakkam similar
நோய்களின் முறைப்படியான விளக்க வருணனை — nosography
விளாக்கைத்தல் viḷākkaittal பெயர்ச்சொல் · Noun similar
உழுதல் .
விழாக்கால்கோள் viḻākkālkōḷ பெயர்ச்சொல் · Noun similar
திருவிழாத் தொடக்கம்.
கீலகம் kīlakam பெயர்ச்சொல் · Noun similar
ஆணி
சிலகம் cilakam பெயர்ச்சொல் · Noun similar
அகப்பை
திலகம் tilakam பெயர்ச்சொல் · Noun similar
நெற்றியில் வைக்கப்படும் பொட்டு
பிலகம் pilakam பெயர்ச்சொல் · Noun similar
மண்ணீரல் (42.)
வலாகம் valākam பெயர்ச்சொல் · Noun similar
கொக்கு
வல்ல¦கம் valla¦kam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம் .
வல்லகம் vallakam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம் ( 393.)
வளகம் vaḷakam பெயர்ச்சொல் · Noun similar
பவளம் ()
வளாகம் vaḷākam பெயர்ச்சொல் · Noun similar
இடம்
வழகம் vaḻakam பெயர்ச்சொல் · Noun similar
பவளம் .
வழக்கம் vaḻakkam பெயர்ச்சொல் · Noun similar
பழக்கம்
வாலகம் vālakam பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின் வால் .
வாளகம் vāḷakam பெயர்ச்சொல் · Noun similar
வெட்டிவேர் .
வாழகம் vāḻakam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளைக்குங்கிலியம் .
விசாகம் vicākam பெயர்ச்சொல் · Noun similar
பதினாறாம் நட்சத்திரம்
விண்ணகம் viṇṇakam similar
தேவவுலகம்
விதாகம் vitākam பெயர்ச்சொல் · Noun similar
உறைப்பு
வித்தகம் vittakam பெயர்ச்சொல் · Noun similar
ஞானம்
வினகம் viṉakam பெயர்ச்சொல் · Noun similar
சேங்கொட்டைமரம் .
விபக்கம் vipakkam பெயர்ச்சொல் · Noun similar
எதிர்க்கட்சி