தேடல் · Search: விதைத்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

69 இல் 51–69 · 51–69 of 69

விதைப்பாடு vitaippāṭu பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தில் விதைத்தற்கு வேண்டிய நெல்மணி அளவு — quantity of seed required to sow a plot of land, standard area for sowing a spe…
வரிச்சம்பா variccampā பெயர்ச்சொல் · Noun meaning
சித்திரை மாதத்துவிதைத்து ஐந்து மாதங்களிற் பயிராவதும் மேலிரேகை யுடையதுமான சம்பாநெல்வகை
விரைப்பாடு viraippāṭu பெயர்ச்சொல் · Noun meaning
விதைப்பாடு
வரகுச்சம்பா varakuccampā பெயர்ச்சொல் · Noun meaning
ஆனி ஆடி ஆவணி மாதங்களில் விதைத்து ஆறு மாதத்திற் பயிராகும் சம்பாநெல்வகை 44.)
வித்தெறிதல் vitteṟital பெயர்ச்சொல் · Noun meaning
விதைவிதைத்தல்.
பலுக்கினியன் palukkiṉiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் விதைத்து ஜந்து மாதங்களிற் பயிராகும் சம்பாநெல்வகை.
பல்லியாடுதல் palliyāṭutal வினைச்சொல் · Verb meaning
விதைத்தபின் மட்டம் செய்தல்
தொளிவிதைப்பு toḷivitaippu பெயர்ச்சொல் · Noun meaning
வயலைச் சேறாகக் கலக்கி விதைத்தல்
தொளிவிரைப்பு toḷiviraippu பெயர்ச்சொல் · Noun meaning
வயலைச் சேறாகக் கலக்கி விதைத்தல்
சால்கட்டுதல் cālkaṭṭutal வினைச்சொல் · Verb meaning
தலைச்சால் உழுதல்
விரைக்கோட்டை viraikkōṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கோட்டை விதை விதைத்தற்குரிய நிலவளவு
முளைதெளித்தல் muḷaiteḷittal பெயர்ச்சொல் · Noun meaning
சுபச்சடங்கிற் பாலிகைகளில் நவதானியம் விதைத்தல்
புழுதிபோடுதல் puḻutipōṭutal பெயர்ச்சொல் · Noun meaning
புழுதியில் உழுது விதைத்தல்
நாற்றுவிடுதல் nāṟṟuviṭutal வினைச்சொல் · Verb meaning
நாற்று உண்டாக்க விதை விதைத்தல்
கொட்டைபோடுதல் koṭṭaipōṭutal வினைச்சொல் · Verb meaning
விதை விதைத்தல்
குரக்கன்சாறுதல் kurakkaṉcāṟutal பெயர்ச்சொல் · Noun meaning
கேழ்வரகு விதைத்தபின் வயலைக்கிளறிகொடுத்தல்
மஞ்சள்முளைக்கிடை mañcaḷmuḷaikkiṭai பெயர்ச்சொல் · Noun meaning
விதைத்து இரண்டொருநாள் சென்றபின் வயலிலிடும் ஆட்டுக்கிடை
வரகுச்சிறுகுறுவை varakucciṟukuṟuvai பெயர்ச்சொல் · Noun meaning
ஆவணி முதல் கார்த்திகை வரையிலுள்ள காலத்தில் விதைத்து நான்கு மாதத்திற் பயிராகும் நெல்வகை 45.)
வெள்ளுழவுப்பயிர் veḷḷuḻavuppayir பெயர்ச்சொல் · Noun meaning
பக்குவமான ஈரத்தில் உழுது விதைத்து உழவுசால் தோன்ற விளையும் பயிர்