தேடல் · Search: விதை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

வினா விடை viṉā viṭai similar
கணினியுடன் செய்திப் பரி மாற்றம் செய்து கொள்வதற் கான செய்முறை. பயனாளரி டம் கணினி ஒரு கேள்வியைக் கேட்கும்; அதற்குப் பயனாளர் பதிலளிப்பார் — question answer
வினா-விடை viṉā-viṭai similar
query answer
வினாவிடை viṉāviṭai பெயர்ச்சொல் · Noun similar
வினாவடிவான விடைவகை
விரவிடை viraviṭai similar
inter, digital
விட viṭa similar
* - விட
விசிதை vicitai பெயர்ச்சொல் · Noun similar
வசித்துவம் () — the supernatural power of subduing all to one's own will
விடலை viṭalai பெயர்ச்சொல் · Noun similar
பதினாறு வயதான ஆண் — 16-year old boy
விடைதல் viṭaital பெயர்ச்சொல் · Noun similar
சினங்கொள்ளுதல்
விடைத்தல் viṭaittal பெயர்ச்சொல் · Noun similar
வேறுபடுத்துதல்
விடைத்தாள் viṭaittāḷ பெயர்ச்சொல் · Noun similar
தேர்வில் வினாக்களுக்குத் தகுதியான விடைகளை எழுதும் தாள்
விடைப்பு viṭaippu similar
வேறுபாடு
விதலை vitalai பெயர்ச்சொல் · Noun similar
நடுக்கம்
விதவை vitavai பெயர்ச்சொல் · Noun similar
கணவனை இழந்தவள்; கைம்பெண் — widow
விநீதை vinītai பெயர்ச்சொல் · Noun similar
கற்புடையாள் — virtuous women
வினிதை viṉitai பெயர்ச்சொல் · Noun similar
அயோத்தி
விடுப்புவிடை viṭuppuviṭai similar
மறிப்புக்கு நேர் எதிரானது. மாறுமின்னோட்டச் சுற்றுப் பாதைகளில் பயன்படும் ஓர் அலகு. இது ஓம்களில் அளவிடப்படுகிறது — admittance
விடை நிலை viṭai nilai similar
மற்றொரு மோடெம் ஒன்றி லிருந்து வரும் அழைப்பை மோடெம் ஒன்று ஏற்கும் திறன் நிலை — answer mode
விடைவகை viṭaivakai similar
சுட்டு எதிர்மறை, உடன்படல், ஏவல், எதிர்வினாதல், உற்று உரைத்தல். உறு விது கூறல், இனம் மொழிதல் என 8.
வாய்விடை vāyviṭai பெயர்ச்சொல் · Noun similar
கைம்மரத்தின் நுனிப்பகுதி
விடன் viṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
தூர்த்தன். (ஞானா. 35.)
விடம் viṭam பெயர்ச்சொல் · Noun similar
நஞ்சு
விடம்பை viṭampai பெயர்ச்சொல் · Noun similar
பிளப்பு.
விடர் viṭar பெயர்ச்சொல் · Noun similar
காடு
விடல் viṭal பெயர்ச்சொல் · Noun similar
முற்றும் நீங்குகை
விடாய் viṭāy பெயர்ச்சொல் · Noun similar
வெப்பம்