தேடல் · Search: வார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

அழுத்தத்தினால் தன் அளவு அல்லது வடிவத்தில் நிலையாக மாறும் பொருள்களின் பண்பு. இது வார்ப்பியங்களுக்கு உண்டு — plasticity
வார்ப்படத்தில் குளிர்விக்கும் போது ஏற்படும் சுருக்கத்தால் உண்டாகும் விளைவு — casting strains
வார்ப்பட முறை மூலமாக தேவையான வடிவத்தில் உருவாக்கப்படும் எஃகு — cast steel
மூலத் தோரணியிலிருந்து செய்யப்ப்ட்ட ஒரு வார்ப்புப் பாளம் — block
வார்த்தைகொடுத்தல் vārttaikoṭuttal பெயர்ச்சொல் · Noun prefix
பேசுதல்
வார்த்தையெடுத்தல் vārttaiyeṭuttal பெயர்ச்சொல் · Noun prefix
பேச்சுத் தொடங்கல்
வார்ப்படங்களைத் தூய்மையாக்குவதற்குப் பயன்படும் கரைசல். இரும்பு வார்ப்படங்களுக்கு நீர்த்த கந்தக அமிலமும், பித்தளைக்கு நைட்ரிக் அமிலமும் பயன்படுகின்றன. — Pickle
தொழிலகத்தில் தொழிற்படும் பொருள்களைக் கொண்டு செல்லப் பயன்படும் அகலமான வார்ப்பட்டை — belt conveyor
வெப்பக் காற்றுாட்டப்பட்ட உலையில் செலுத்தப்படும் காற்றின் கன அளவு. இது வெடிப்பினைத் துரிதப்படுத்தும் — blast
வார்ப்படத்தை மூடும் போது மண் தளர்ச்சியுற்றுச் சிதறுதல — dropout
இது மின்பகுப்புச் செம்பையும், ஏரிப் படுகையில் கிடைக்கும் செம்பையும் விடத் தரத்தில் குறைந்தது. இது பல்வேறு செம்புக் கனிமங்களிலிருந்தும், பித்தளை வார்ப்படத் தொழிற் சாலைகளில் துணைப் பொருளாகவ… — casting copper
Court of wards
வார்த்தைத்தொழிலோர் vārttaittoḻilōr பெயர்ச்சொல் · Noun prefix
உழவர் .
வார்ப்ப ட்டை வரைவி vārppa ṭṭai varaivi prefix
காகிதத்தைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க தொடர் பெல்ட்டைப் பயன்படுத்தும் எழுது கோல் வரைவி — belt - bed plotter
வார்ப்பட இழைப்புளி vārppaṭa iḻaippuḷi prefix
வார்ப்படங்களை வெட்டியெடுப்பதற்குப் பயன்படும் சிறிய இழைப்புளி — moulding plane
எந்திர வார்ப்பட்டையில் பிடி சறுக்கி விடாமல் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறு கூட்டுப் பொருள்களில் ஒன்று — belt dressing
அச்சுக்கோப்புக்கான செலவினைத் தீர்மானிப்பதற்காக அச்சுக்கோப்பின் அளவை அளவிடுதல் — casting up
வார்ப்படச் சாலையில் வார்ப்படம் திணித்து அடைக்கப்படும் மரத்தினாலான அல்லது உலோகத்தினாலான சட்டகம் — flask
சுவர், கதவு முதலியவற்றின் பரப்பிலுள்ள தனி முகப்புக் கூறுகளின் விளிம்பைச் கற்றியுள்ள ஒரு வார்ப்படம் — bolection
ஒரு வார்ப்பட்டையின் முனைகளைக் கோத்திறுக்குவதற்குப் பயன்படும் ஒரு குறுகலான தோல் வார்ப்பட்டை. கம்பிக் கொக்கிகள் போன்ற வேறுவகைக் கட்டுவார்களும் தவறாக வார்ப்பட்டை இழைவார் என அழைக்கப்படுகின்றன — belt laeing
வார்ப்புருவத் தாய்ப் படிவ அழுத்தும் பொறி — Punch press
வார்பட்டை வரைவு பொறி vārpaṭṭai varaivu poṟi prefix
தத்தைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க தொடர் வார் பட் டையைப் பயன்படுத்தும் எழுது கோல் வரைவு பொறி — belt - bed photter
வார்ப்புத் தாய்ப்படிவ அழுத்தும் பொறி — punch press
பக்கங்களாகப் பகுப்பீடு செய்வதை அளவீடு செய்வதற்கான அளவீட்டுமுறை — casting off
template wizzard