தேடல் · Search: வாய்பாடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

84 இல் 51–75 · 51–75 of 84

புளிமாங்கனி puḷimāṅkaṉi பெயர்ச்சொல் · Noun meaning
நிரைநேர்நிரை வாய்பாடு ( உறுப். 7)
கருவிளங்கனி karuviḷaṅkaṉi பெயர்ச்சொல் · Noun meaning
மூன்று நிரையசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு
மாதவாக்கியம் mātavākkiyam பெயர்ச்சொல் · Noun meaning
வருஷப் பிறப்பிலிருந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதிவரையுள்ள காலத்தை நாளாகவும் நாழிகையாகவும் கணக்கிட்டுக் காட்டும் வாய்பாடு
புளிமாங்காய் puḷimāṅkāy பெயர்ச்சொல் · Noun meaning
நிரைநேர்நேர் வாய்பாடு ( உறுப்.7)
கருவிளங்காய் karuviḷaṅkāy பெயர்ச்சொல் · Noun meaning
நிரைநிரைநேர் கொண்ட மூவகைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு
பொன்னிலக்கம் poṉṉilakkam பெயர்ச்சொல் · Noun meaning
எண் வாய்பாடு
ஓல்ட்டா மானி ōlṭṭā māṉi meaning
வேறுபெயர்கள் கூலு மானி. ஓல்ட் மின் முறிகலம். மின்னாற்பகுப்பு முறையில் மின்னோட்டம் அல்லது மின்னேற்றத்தை உறுதி செய்யப் பயன்படும் கருவியமைப்பு விடுபடும் பொருளின் திறை M ஐக் கொண்டு கண்டறியலா… — voltameter
புளிமாந்தண்பூ puḷimāntaṇpū பெயர்ச்சொல் · Noun meaning
நிரைநேர்நேர்நேர் வாய்பாடு ( உறுப்.8)
புளிமாநறும்பூ puḷimānaṟumpū பெயர்ச்சொல் · Noun meaning
நிரைநேர்நிரை நேர் வாய்பாடு ( உறுப். 8.)
நிறுத்தளத்தல் niṟuttaḷattal பெயர்ச்சொல் · Noun meaning
நிறையளவு
கல உள்ளடக்கம் kala uḷḷaṭakkam meaning
ஒரு விரிதாள் கலத்தில் உள்ள எழுத்துச் சரம், மதிப்பு, வாய்பாடு அல்லது செயல்கூறு — cell contents
வண்ணக்குழிப்பு vaṇṇakkuḻippu பெயர்ச்சொல் · Noun meaning
வண்ணச்செய்யுளின் சந்தவாய்பாடு
புளிமாநறுநிழல் puḷimānaṟuniḻal பெயர்ச்சொல் · Noun meaning
நிரைநேர் நிரைநிரை வாய்பாடு ( உறுப். 8.)
கீழ்வாயிலக்கம் kīḻvāyilakkam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட எண் வாய்பாடு : பின்ன எண்ணின் கீழ்த்தொகை
எண்ணின்வகுப்பு eṇṇiṉvakuppu பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலக்கம், பத்திலக்கம், கோடி, பத்துக்கோடி, நூறுகோடி, அர்ப்புதம், நியர்ப்புதம், கர்வம், மகாகர்வம், பதுமம், மகாபதுமம், சங்கம், மகாசங்கம், க்ஷோணி, மகாக்ஷ…
சுழல் குறிப்பு cuḻal kuṟippu meaning
விரிதாளில் ஒரு கலத்தில் அதனுடைய முகவரியையே வாய்பாட்டின் பகுதியாகப் பயன்படுத்தும் வாய்பாடு. சான்றாக கலம் IV25-இன் வாய்பாடு @sum (IV12 : IV25) என்று படிக்கப்படும். இது தன்னைத்தானே தொ… — circular reference (CIR)
விரிதாள் நிரல் viritāḷ niral meaning
வரவு-செலவுத் திட்டம், நிதிநிலை அறிக்கை, முன்கணிப்பு மற்றும் பிற நிதி தொடர்பான பணிகளைச் செய்வதற்கென உருவாக்கப்பட்ட மென்பொருள் தொகுப்பு. தரவு மதிப்புகள் கட்டம் கட்டமான கலங்களில் எழுதப்படு… — spreadsheet programme
வட்டக் குறிப்பு vaṭṭak kuṟippu meaning
தகவல்தாளில் தன்னுடைய முகவரியையே வாய்பாட்டின் பகுதியாகப் பயன்படுத்தும் திறனுடைய, சிற்றறையில் பொருத்தப்பட்டுள்ள வாய்பாடு. சான்றாக சிற்றறை IV25 - இன் வாய்பாடு @sum (IV12:IV25) என்று பட… — circular reference (CIR)
புளிமாந்தண்ணிழல் puḷimāntaṇṇiḻal பெயர்ச்சொல் · Noun meaning
நிரை நேர்நேர்நிரை வாய்பாடு ( உறுப். 8)
கருவிளந்தண்ணிழல் karuviḷantaṇṇiḻal பெயர்ச்சொல் · Noun meaning
நிரை நிரை நேர் நிரை கொண்ட நாலசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு
வேதி வாய்பாடு. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களைக் காட்டுவதோடு கூட, அதன் அமைப்பையும் தெரிவிப்பது. ஆகவே, அது மூலக்கூறு வாய்பாடுமாகும் இது மீத்தேன் மூலக்கூறு அமைப்பு. — structural formula
நுண்ணறைப் பார்வை nuṇṇaṟaip pārvai meaning
வாய்பாடு = C3+D3+E3+F3 என்பதை G3 நுண்ணறையில் தட்டச்சு செய். பின் அதை G4 : G7 நுண்ணறைகளுக்குப் படி எழுத்து அனுப்பு. G4 என்னும் நுண்ணறையைத் தட்டு. இப்பொழுது இவ்வறையிலுள்ள வாய்பாடு = C… — cell referencing
பெருக்கல்வாய்பாடு perukkalvāypāṭu பெயர்ச்சொல் · Noun meaning
எண்களைப் பெருக்குவதாலுண்டாகும் தொகையைக் காட்டும் வாய்பாடு
ஒரே முற்றுறா வாய்பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம். பிளாஸ்டிக் தயாரிப்பில் இவற்றின் வினைகள் ஒரு மீச்சேர்மத்தை உண்டாக்குதல் — monomer
யுத்தநாதிவாக்கியம் yuttanātivākkiyam பெயர்ச்சொல் · Noun meaning
அயனசலன வாய்பாடு