ஓல்ட்டா மானி

ōlṭṭā māṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேறுபெயர்கள் கூலு மானி. ஓல்ட் மின் முறிகலம். மின்னாற்பகுப்பு முறையில் மின்னோட்டம் அல்லது மின்னேற்றத்தை உறுதி செய்யப் பயன்படும் கருவியமைப்பு விடுபடும் பொருளின் திறை M ஐக் கொண்டு கண்டறியலாம். இதற்குரிய வாய்பாடு Q=m/z அல்லது I= m/zt (z- வேதி இணைமாற்று t-வெப்பநிலை) (இய) — voltameter
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 462)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9qs8b3qf/

தமிழ்
“ஓல்ட்டா மானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qs8b3qf/
APA
Oliyon Research. (2026). ஓல்ட்டா மானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9qs8b3qf/
MLA
"ஓல்ட்டா மானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qs8b3qf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment