{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9qs8b3qf/", "data": {"id": "9qs8b3qf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9qs8b3qf/", "kind": "word", "headword": "ஓல்ட்டா மானி", "romanization": "ōlṭṭā māṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:11.078565+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேறுபெயர்கள் கூலு மானி. ஓல்ட் மின் முறிகலம். மின்னாற்பகுப்பு முறையில் மின்னோட்டம் அல்லது மின்னேற்றத்தை உறுதி செய்யப் பயன்படும் கருவியமைப்பு விடுபடும் பொருளின் திறை M ஐக் கொண்டு கண்டறியலாம். இதற்குரிய வாய்பாடு Q=m/z அல்லது I= m/zt (z- வேதி இணைமாற்று t-வெப்பநிலை) (இய)", "needs_definition": false, "gloss_en": "voltameter", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 462"}]}}