தேடல் · Search: வாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

வாதனாமலம் vātaṉāmalam prefix
பயிற்சி பற்றி வந்த மலம்.
வாதபாடணர் vātapāṭaṇar பெயர்ச்சொல் · Noun prefix
கோட்சொல்பவர் .
வாதமடக்கி vātamaṭakki பெயர்ச்சொல் · Noun prefix
வாதநோய் போக்கும் மருந்து
வாதராட்சி vātarāṭci பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : வாதரக்காச்சி
வாதராயணன் vātarāyaṇaṉ பெயர்ச்சொல் · Noun prefix
வியாசமுனிவன்
வாதாடுதல் vātāṭutal பெயர்ச்சொல் · Noun prefix
தருக்கஞ்செய்தல்
வாதாட்டம் vātāṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
தருக்கஞ் செய்கை ()
வாதித்தல் vātittal பெயர்ச்சொல் · Noun prefix
*வாதித்தல்
வாத்துநடை vāttunaṭai prefix
எலும்பு நலிவுநோய், பொய்மிகை வளர்ச்சித் தசைவழு, இருபக்க இடுப்பு (முட்டு)விலகல், நிறை மாத கர்ப்பம் ஆகியவற்றில் காணப்படும் வாத்து போன்று இடுப்பை உயர்த்தி, ஆடி அசைந்து குறுநடை நடத்தல் — waddling
வாத்துமன் vāttumaṉ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : வாஸ்துபுருஷன் ()
வாத நோயாளி vāta nōyāḷi prefix
வாதநோய் பீடிக்கப்பட்டவர்; வாத நோய் உண்டாக்குகிற, வாத நோய் சார்ந்த — rheumatic
வாதகுன்மம் vātakuṉmam பெயர்ச்சொல் · Noun prefix
குன்மவகை ( 113.)
வாதசிரோமணி vātacirōmaṇi பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : வாதக்கடல் ()
வாதசீரிடம் vātacīriṭam பெயர்ச்சொல் · Noun prefix
அடிவயிறு ()
வாதப்பிரமி vātappirami prefix
மான்
வாதமிருகம் vātamirukam பெயர்ச்சொல் · Noun prefix
மான்வகை ()
வாதயுத்தம் vātayuttam பெயர்ச்சொல் · Noun prefix
தருக்கப் போர் ()
வாதவலிப்பு vātavalippu prefix
நடனவலிப்பு எனப்படும் சுயக் கட்டுப்பாடில்லாத வலிப்புகளிலும், மூளையில் நைவுப் புண் ஏற்படுவதன் காரணமாக கைகளும் பாதங்களும் காரணமின்றி நடுங்குகிற உறுப்பு நடுக்கம் எனப்படும் சுழல் வாதத்திலும் … — choreoathetosis
வாதியாபேதி vātiyāpēti prefix
அஞ்செழுத்து அருளினால் வந்தவாறு உரை செய்பவர்.
வாதிஸ்வரம் vātisvaram பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு இராகத்தின் முக்கிய ஸ்வரம்
வாதுபாட்டு vātupāṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
போட்டிப் பரீட்சையில் பாடும் இசைப்பாட்டு
வாத்சல்யம் vātcalyam பெயர்ச்சொல் · Noun prefix
மிகுந்த அன்பு; வாஞ்சை
வாத்தியார் vāttiyār பெயர்ச்சொல் · Noun prefix
(ஆண்) ஆசிரியர். — teacher
வாத்ஸல்யம் vātsalyam பெயர்ச்சொல் · Noun prefix
மிக்க அன்பு
வாத நிகண்டு vāta nikaṇṭu பெயர்ச்சொல் · Noun prefix
இரசவாதநூல் ()