தேடல் · Search: வளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

வளமை vaḷamai பெயர்ச்சொல் · Noun similar
செல்வம், செல்வப்பொலிவு
வளயம் vaḷayam பெயர்ச்சொல் · Noun similar
வளையம் .
வளாகம் vaḷākam பெயர்ச்சொல் · Noun similar
இடம்
வள்ளமை vaḷḷamai similar
வளமிகுந்த அருளின் தன்மை
வழகம் vaḻakam பெயர்ச்சொல் · Noun similar
பவளம் .
வழக்கம் vaḻakkam பெயர்ச்சொல் · Noun similar
பழக்கம்
வழப்பம் vaḻappam பெயர்ச்சொல் · Noun similar
வழக்கம் .
வழமை vaḻamai பெயர்ச்சொல் · Noun similar
பழக்கம் — custom, habit
வாசாலம் vācālam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வாசாலகம்
வாதலம் vātalam பெயர்ச்சொல் · Noun similar
செடிவகை .
வாலகம் vālakam பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின் வால் .
வாலாசம் vālācam பெயர்ச்சொல் · Noun similar
மாடு குதிரைகளின் வாலின் அடியிலிருக்கும் வார் .
வாலாமை vālāmai பெயர்ச்சொல் · Noun similar
வால் + ஆ neg
வாலாயம் vālāyam பெயர்ச்சொல் · Noun similar
வழக்கம்
வாளகம் vāḷakam பெயர்ச்சொல் · Noun similar
வெட்டிவேர் .
வாளரம் vāḷaram பெயர்ச்சொல் · Noun similar
ஈர்வாளைக் கூர்மையாக்க உதவும் அரம்
வாளாமை vāḷāmai பெயர்ச்சொல் · Noun similar
மௌனம்
வாழகம் vāḻakam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளைக்குங்கிலியம் .
வண்டவாளம் vaṇṭavāḷam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவரைப் பற்றிய கேவலமான இரகசியம் — secret, secret and bitter truth about a person or organisation, deceit, fraudul…
வளர்சுளம் vaḷarcuḷam similar
ஒரு வளர்ம ஊடகத்துக்குள், நுண்ணுயிர் களை ஊசிமூலம் செலுத்துதல் — plating
வங்காளம் vaṅkāḷam பெயர்ச்சொல் · Noun similar
இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்று...இந்தியாவின் அண்டை நாடான பங்லா தேஷ் -இன் ஒரே தேசிய/ஆட்சி மொழியுமாகும்...இந்தியாவில் இந்திக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பேசப்படும் மொழி...உலக அளவ… — bengali
வஞ்சலம் vañcalam பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு ()
வடதளம் vaṭataḷam பெயர்ச்சொல் · Noun similar
ஆலிலை
வண்டலம் vaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
சேறு
வண்டாலம் vaṇṭālam பெயர்ச்சொல் · Noun similar
குந்தாலி