தேடல் · Search: வலிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
138 இல் 51–75 · 51–75 of 138
வலிப்புக்காட்டுகை
காண்க: முசல்வலிப்பு
சுயக்கட்டுப்பாடில்லா வலிப்பு (கோரியா) நோயில் முன்கைத் தசைகள் கடுமையாக அசைதல் அல்லது ஒட்டம் காணுதல் — ballismus
ஃபெனிட்டாவின் சோடியம், ஃபினோபார் பீட்டோன் இரண்டும் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர். காக்காய் வலிப்பு நோய்க்கு இது பயன்படுகிறது — Garoin
காக்கைவலிப்பு
வேறுபடுத்துதல்
காக்காய்வலிப்பு
கால்கை வலிப்பு
வலிப்பு இசிவு (கால் கை உதைத்துக் கொள்ளல்)
ஒருவகை வலிப்பு
குரங்குக்குவரும் வலிப்பு நோய்
குரக்குவலிப்பு ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
வலிப்பு முதலியவற்றோடு கூடிய சுரநோய் (108.)
வளைதல்
37°C நோய் நுண்மப் பெருக்க நிலையில் இயல்பான குருதி வடிநீருடன், வலிப்பு இசிப்பின் இரவு நேர சிறுநீர்ச் சிவப்பணு நிறமி உடைகிறது. ஆனால் 56°C வெப்ப நிலையில் செயலற்றதாக்குவதன் மூலம் குரு… — Ham's test
வலிப்புக்கு எதிராகக் கொடுக்கப்படும் மருந்து பொதுவாகக் கடுங் காக்காய் வலிப்புக்குக் கொடுக்கப்படுகிறது. எனினும் சிலசமயம் இலோசன காக்காய் வலிப்புக்கும் பயன்படுத்தப் படுகிறது — primidone
காக்கை வலிப்பு நோயில் வலிப்பை நீக்கு வதற்குப் பயன்படுத்தப்படும் மருந்து — sulthiame
இலேசான காக்காய் வலிப்புக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் எத்தோச்சிமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர் — Zarontin
வலிப்பு எதிர்ப்பு மருந்தான பென்ஸிசாக்ஸ்ஸோல் சல்ஃபானமைடு. — zonisamide
உள்ளுக் கிழுத்தல்; நாக்கு (வாதவலிப்பு) கண் (இறப்பு)
உடம்பில் பலவிடங்கலிலுண்டாகும் வலிப்பு; வாய் கிட்டிப் போகுமோர் வகைவலி; வலி சன்னி நோயினால் மூளையும் அதைச் சேர்ந்த நரம்புகளும் பீடிக்கப்பட்டுத் தசைகள் பிகுவாகி அதனால் ஏற்படும் வலிப்பு
காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி — aura
இயக்கு தசை இறுக்கத்தைத் தளர்த்தக் கூடிய மயக்க மருந்து. காக்காய் வலிப்பு நோயின்போது ஊசி மூலம் செலுத்தப்படுகிறது — diazepam
வலிப்பு நோய்வகை
வலிப்புநோய்வகை ()