தேடல் · Search: வருடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

174 இல் 51–75 · 51–75 of 174

அறுத்தல் aṟuttal பெயர்ச்சொல் · Noun similar
அரிதல்
அவாவறுத்தல் avāvaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
ஆசைநீக்கல்.
ஆய்வருதல் āyvarutal வினைச்சொல் · Verb similar
ஆராய்தல்
ஆறுதல் āṟutal பெயர்ச்சொல் · Noun similar
மனச் சமாதானம், தேறுதலை, தேற்றம்
சுவறுதல் cuvaṟutal வினைச்சொல் · Verb similar
வற்றுதல்
தவறுதல் tavaṟutal வினைச்சொல் · Verb similar
வழுவுதல்
திவறுதல் tivaṟutal வினைச்சொல் · Verb similar
சாதல்
நிவறுதல் nivaṟutal பெயர்ச்சொல் · Noun similar
பொடியாதல்
நுவறுதல் nuvaṟutal பெயர்ச்சொல் · Noun similar
அராவுதல் .
வகையறுதல் vakaiyaṟutal பெயர்ச்சொல் · Noun similar
கதியற்றுப்போதல்
வகையறுத்தல் vakaiyaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
வழக்குத்தீர்த்தல்
வரட்டுதல் varaṭṭutal வினைச்சொல் · Verb similar
காண்க...வறட்டு
வருக்கித்தல் varukkittal பெயர்ச்சொல் · Noun similar
ஓர் எண்ணை அதே எண்ணாற் பெருக்குதல்
வருச்சித்தல் varuccittal பெயர்ச்சொல் · Noun similar
கைவிடுதல்
வருடகம் varuṭakam பெயர்ச்சொல் · Noun similar
முடக்கொற்றான் .
வருடவருடம் varuṭavaruṭam பெயர்ச்சொல் · Noun similar
வருடந்தோறும்
வருடாவருடம் varuṭāvaruṭam பெயர்ச்சொல் · Noun similar
வருடந்தோறும்
வருடி varuṭi similar
குறிப்பிட்ட காட்சி சைகைகளை உணர்ந்தறியக்கூடிய ஒர் ஒளியியல் சாதனம் — scanner
வருணித்தல் varuṇittal பெயர்ச்சொல் · Noun similar
புனைந்துரைத்தல்
வருதி varuti பெயர்ச்சொல் · Noun similar
உத்தரவு
வருத்த மேக் varutta mēk similar
சோக மேக் ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகள் இயக்கப்படும்போது தொடக்கநிலைப் பரிசோதனைகளில் தோல்வியடைந்தால் கிடைக்கும் பிழைக் குறிப்பு. ஒரு சோகமான முகம் கொண்ட மெக்கின்டோஷ் படம் அடியில் ஒரு பிழைச் … — Sad Mac
வருத்தகம் varuttakam பெயர்ச்சொல் · Noun similar
விருத்திசெய்வது
வருத்தனம் varuttaṉam பெயர்ச்சொல் · Noun similar
உண்டை
வருத்தனை varuttaṉai பெயர்ச்சொல் · Noun similar
பிழைப்பு
வருத்து varuttu பெயர்ச்சொல் · Noun similar
துன்பம்