தேடல் · Search: வடிவமைபு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
67 இல் 51–67 · 51–67 of 67
table design
ஒற்றைப் பால்படு நோய் எதிர்ப் பொருள்கள் போன்ற ஏமக்காப்புக் குறியீடுகளுடன் உயிரணுக்களை வடிவமைத்தல் — immunophenotyping
அடிப்படை தரவு அமைப்பு பயன் படுத்துபவரின் தேவையை எந்த அளவு சமாளிக் கிறது என்பதற்கான பொதுவான தருக்க முறை களை உருவாக்குதல் — logical system design
format, address
முன் தீர்மானித்த நிலையளவுருக் களுக்கிணங்க ஒரு உட்பொருளினை அளவிடும் செய்முறை. — resizing
resizing
வடிக்கை ()
சூள் ( 667.)
துன்பம்
ஒரு பெரிய சிக்கல் அல்லது நிரலாக்கத் தொடரை மிகச் சிறியதான எளிதில் சமாளிக்கக்கூடிய 'மாடுல் (module) கூறுகளாகப் பிரிப்பதற்குக் கடைபிடிக்கப் படும் வழிகாட்டுதல்கள் — design heuristics
formatting tool bar
graphical design
செயலாக்கத்தின் கட்டுமான அளவை மற்றும் ஒட்டு மொத்த ஒருங்கமைவு — structural design
வன்பொருள் அல்லது மென் பொருள் வடிவமைப்பில் ஒர் அணுகு முறை. இம்முறையில் ஒரு திட்டப் பணி சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு கூறும் தனியே உருவாக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, இறுதியி… — modular design
வன்பொருள் அல்லது மென்பொருள் வடிவமைப்பில் ஒர் அணுகுமுறை. இம்முறையில் ஒரு திட்டப் பணி சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கூறும் தனியே உருவாக்கப் பட்டு, சோதிக்கப்பட்டு, இறுதியில் … — modular design