தேடல் · Search: மேலாளர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 51–57 · 51–57 of 57

தரவுத் தள மேலாளர் மேலாண்மை taravut taḷa mēlāḷar mēlāṇmai meaning
தரவு மேலாளர் மேலாண்மை தரவு தளத்தின் தொழில்நுட்ப வடி வமைப்பும் மேலாளர் மேலாண்மையும் தரவு நிருவாகம் எனப்படும். இதில், ஒர் அமைவனத்தின் தரவுத் தொடர்புகளின் பகுப்பாய்வு, வகைப்பாடு, பராமரிப்… — data administration
ஒரு வணிகத்திற்கு நிதியுதவி செய்வதிலும், நிதியியல் ஆதாரங்களை ஒதுக்கீடு செய்வதிலும், கட்டுப்படுத்துவதிலும் நிதியியல் மேலாளர்களுக்கு உதவுகிற தரவுப் பொறியமைவு. பண மற்றும் பிணைய ஆவண ம… — financial information systems
மற்றப் பொறியமைவுகளிலிருந்து இன்றியமையாத தரவுகளை எடுத்துக்கொண்டு, கட்டமைவற்ற முடிவுகளை எடுப்பதற்கு அந்தத் தரவுகளைப் பயன்படுத்த மேலாளர்களுக்கு உதவுகிற ஒரு மேலாண்மைத் தரவு பொறியமைவுப்… — decision support system (DSS)
மேக்ஓஎஸ் இயக்க முறைமையில் பல்வேறு கோப்புறைகள் இவ்வாறு ஆக்கப் பட்டுள்ளன. முறைமைக் கோப்புறையில் உள்ள பல்வேறு கோப்புகள், முறைமை நீட்டிப்புகள், கட்டுப்பாட்டு பாளங்கள் மற்றும் நீட்டிப்பு மேலாளர் (… — disabled folders
வேண்டும்போதோ அல்லது விதி விலக்காகவோ மேலாளர்களுக்கு கால முறைப்படி தரவுவை முன்னதாகவே வழங்குமாறு வடிவமைக்கப்பட்ட அறிக்கைகள். — prespecified reports
தேவையில்லாமல், எந்தவிதக் காரணமும் இல்லாமல், ஆட்டம் தொடர்ந்து நடத்தப்படாமல் இருப்பதற்காக ஆட்டக்காரர் அல்லது பயிற்சியாளர் அல்லது மேலாளர் யாராவது ஒருவர் குறுக்கிட்டுக் காரியம் செய்தல்.அதற்கான தண்… — Delaying The Game
386களுக்கான நினைவகப் பதிப்பி மேலாளர் — expanded memory emulator