செயல் முடக்கப்பட்ட கோப்புறைகள்

ceyal muṭakkappaṭṭa kōppuṟaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேக்ஓஎஸ் இயக்க முறைமையில் பல்வேறு கோப்புறைகள் இவ்வாறு ஆக்கப் பட்டுள்ளன. முறைமைக் கோப்புறையில் உள்ள பல்வேறு கோப்புகள், முறைமை நீட்டிப்புகள், கட்டுப்பாட்டு பாளங்கள் மற்றும் நீட்டிப்பு மேலாளர் (Extension Manager) எனப்படும் மென்பொருள் கருவி கொண்டு கணினி யிலிருந்து நீக்கப்பட்ட ஏனைய உறுப்புகளையும் இக்கோப்புறைகள் கொண்டுள்ளன. செயல்முடக்கப்பட்ட கோப்புறையில் தற்போதுள்ள உறுப்பு கள், கணினியை இயக்கும் போது தொடக்கத்தில் நிறுவப் படுவதில்லை. ஆனால், அதன் பிறகு நீட்டிப்பு மேலாளர் நிரலால் அவ்வுறுப்புகள், அவற்றின் இயல்பான கோப்புறைகளுக்கு தாமாகவே கொண்டு செல்லப்படுகின்றன. — disabled folders
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 452)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5hjp4hmw/

தமிழ்
“செயல் முடக்கப்பட்ட கோப்புறைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hjp4hmw/
APA
Oliyon Research. (2026). செயல் முடக்கப்பட்ட கோப்புறைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5hjp4hmw/
MLA
"செயல் முடக்கப்பட்ட கோப்புறைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hjp4hmw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment