தேடல் · Search: முதிர்ந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

85 இல் 51–75 · 51–75 of 85

வினைமூளுதல் viṉaimūḷutal பெயர்ச்சொல் · Noun meaning
ஊழ்வினை முதிர்ந்து பயன் தரும் நிலையில் அமைதல் .
தோரியமடந்தை tōriyamaṭantai பெயர்ச்சொல் · Noun meaning
நாட்டியம் ஆடி முதிர்ந்தவள்
ஃபென்டானில் ḵpeṉṭāṉil meaning
குறுகிய நேரம் செயற்படக்கூடிய நோவுணர்ச்சியகற்றும் மயக்க மருந்து அபினிச்சத்து போன்றது. ஆனால் அதைவிட அதிக ஆற்றல் வாய்ந்தது. குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் மயக்க மருந்தாகக் கொடு… — Fentanyl
வளையத் திசு vaḷaiyat ticu meaning
1. பெசிடியோமைசிட் பூஞ்சையின் முதிர்ந்த வித்துறுப்பின் காம்பைச் சுற்றியுள்ள வளையத்தாலான திசு. 2. பெரணிச் சிதலகத்தில் காணப்படும் தனிவில் அல்லது கண்ணறை வளையம். இதுவே சிதல்கள் பரவக் காரணம்.… — annulus
முதிர் இளரி mutir iḷari meaning
ஆம்பிலோ ஸ்டோமா பேரின வகைகள். வாலுள்ள இரட்டை வாழ்விகள். இவற்றின் இளம் உயிர் முதிர்ந்து வாழ்நாள் முழுதும் இனப் பெருக்கம் செய்யவல்லது. பா. larva — axolot
பழம்பஞ்சாரம் paḻampañcāram பெயர்ச்சொல் · Noun meaning
நாட்பட்டது
பழம்புண்ணாளி paḻampuṇṇāḷi பெயர்ச்சொல் · Noun meaning
அனுபவமுதிர்ந்தவன் பழம் புண்ணாளி பரிகாரி
கல்யாணச்சாவு kalyāṇaccāvu பெயர்ச்சொல் · Noun meaning
(கல்யாண+சாவு)
தொண்டுகிழவன் toṇṭukiḻavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
முதிர்ந்த கிழவன் .
ஞானவிருத்தன் ñāṉaviruttaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அறிவால் முதிர்ந்தவன்
பூரணகர்ப்பம் pūraṇakarppam பெயர்ச்சொல் · Noun meaning
முதிர்ந்த சூல்
போதிசத்துவன் pōticattuvaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அறிவு முதிர்ந்து அடுத்த பிறவியில் புத்தனாக ஆவதற்குரியவன்
கட்டைப்பயிர் kaṭṭaippayir பெயர்ச்சொல் · Noun meaning
முதிர்ந்த பயிர்
முழுக்கலப்பு muḻukkalappu meaning
முதிர்ந்த இரு அணுக்கள் சேர்ந்து, ஒவ்வொன்றும் முழுமையாகப் பாலணுவாதல் (கேமடான்கியம்) — hologamy
புத்திளமை ஆறு puttiḷamai āṟu தொடர் · Phrase meaning
ஆறுகள் வகைப்பாட்டில் ஒரு வகை
முடிந்தபொழுது muṭintapoḻutu பெயர்ச்சொல் · Noun meaning
முதிர்ந்த வயது
மூதுணர்ந்தோர் mūtuṇarntōr பெயர்ச்சொல் · Noun meaning
அறிவு முதிர்ந்தோர் ()
ஒட்டக்கூத்தர் oṭṭakkūttar meaning
செங்குந்த மரபினர். சைவர். இவர் வயதால் முதிர்ந்தவர். முதற் குலோத்துங்கன் காலத்தவர். அவன்மீது பிள்ளைத்தமிழ், உலா நூல்களைப் பாடியவர். இவை
முதிராநிலை ஆறு mutirānilai āṟu பெயர்ச்சொல் · Noun meaning
ஆறுகள் வகைப்பாட்டில் ஒரு வகை
முதிர்நிலை ஆறு mutirnilai āṟu பெயர்ச்சொல் · Noun meaning
ஆறுகள் வகைப்பாட்டில் ஒரு வகை
முதுமக்கட்டாழி mutumakkaṭṭāḻi பெயர்ச்சொல் · Noun meaning
முற்காலத்து இறந்த வீரர் உடல்களை இட்டுவைக்குஞ் சாடிவகை ( 256, உரை.)
குடுகுடுகிழவன் kuṭukuṭukiḻavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தளர்ந்த வயதோன்
கதிர்த்தாக்கம் katirttākkam பெயர்ச்சொல் · Noun meaning
கதிர் முதிர்ந்து சாய்கை
கோப்பெருமுதியர் kōpperumutiyar பெயர்ச்சொல் · Noun meaning
இராசாங்கத்தில் அனுபவமுதிர்ந்த விருத்தர்
கடுங்காய்நுங்கு kaṭuṅkāynuṅku பெயர்ச்சொல் · Noun meaning
முதிர்ந்த நுங்கு