தேடல் · Search: மாறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

ம-ர் ma-r similar
மருத்துவர் என்ற சொல்லை, ம-ர் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
மகரி makari பெயர்ச்சொல் · Noun similar
மகராகரம்
மசறி macaṟi பெயர்ச்சொல் · Noun similar
மீன் வகை
மடைமாறி maṭaimāṟi பெயர்ச்சொல் · Noun similar
புரட்டுக்கா-ரன்-ரி
மத்தரி mattari பெயர்ச்சொல் · Noun similar
பறைவகை ( 12, 41)
மயரி mayari பெயர்ச்சொல் · Noun similar
உன்மத்தன்
மயறி mayaṟi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மயறை (939.)
மரிசி marici பெயர்ச்சொல் · Noun similar
புதுவரம்புவழி ()
மரிசு maricu பெயர்ச்சொல் · Noun similar
வரம்பு
மரிப்பு marippu பெயர்ச்சொல் · Noun similar
சாவு
மரீசி marīci பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரிசம் ()
மறித்து maṟittu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மறித்தும்
மறிப்பி maṟippi similar
ஒளி, ஒலி முதலிய வீச்சாற்றலை மறிக்குங் கருவி — reflector
மறிப்பு maṟippu பெயர்ச்சொல் · Noun similar
கொள்ளை
மறிவு maṟivu பெயர்ச்சொல் · Noun similar
திரும்புகை
மறைவரி maṟaivari similar
வரிவடித்தல் முப் பரும வரைகலைக் காட்சி — hidden line - A graphic display of a three dimensional object in line form
மலர்மாரி malarmāri பெயர்ச்சொல் · Noun similar
பூமழை
மல்லரி mallari பெயர்ச்சொல் · Noun similar
பறைவகை ()
மல்லாரி mallāri பெயர்ச்சொல் · Noun similar
சண்டைக்காரி
மாகரி mākari பெயர்ச்சொல் · Noun similar
ஆண்யானை()
மாதரி mātari பெயர்ச்சொல் · Noun similar
காளி ()
மாதறி mātaṟi பெயர்ச்சொல் · Noun similar
விட்டம் உத்திரம் முதலியவற்றிற்கு உதவும் பெரிய மரத்துண்டு
மாரிசி mārici பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மிளகு ( அரும். பக். 92.)
மார் mār பெயர்ச்சொல் · Noun similar
மாரு = மார்பகம் = மார் = நெஞ்சு = மார்பு. — chest
மார்புவரி mārpuvari similar
உள்ளுறுப்பு களைக் கவிந்து போர்த்திய பால் குடி உயிர்களின் உள்வரிச் சவ்வுகள் இரண்டில் ஒன்று. — pleura