தேடல் · Search: மறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

மறுபதிவு maṟupativu prefix
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட சுதந்திரமான செயல் முறைகளினால் ஒரே சமயத்தில் பயன்படுத்தப்படுகிற ஒரு வாலாயம் தொடர்புடையது — reentrant
மறுபிறவி maṟupiṟavi பெயர்ச்சொல் · Noun prefix
அடுத்த ஜென்மம் — reincarnation, rebirth, state of survival after a deadly disease/bloody accident
மறுபுலம் maṟupulam பெயர்ச்சொல் · Noun prefix
பாலைநிலம் ()
மறுபோகம் maṟupōkam பெயர்ச்சொல் · Noun prefix
ஆண்டின் இரண்டாமுறை விளைவு
மறுமுகம் maṟumukam பெயர்ச்சொல் · Noun prefix
அன்னியன் முகம்
மறுரூபம் maṟurūpam பெயர்ச்சொல் · Noun prefix
உருமாறுஞ் சித்தி
மறுவரைவு maṟuvaraivu prefix
நாளது தேதி வரையிலான வரைகலை அல்லது வாசகத் தரவுகளைப் பிரபலிக்கும் வகையில் ஒரு காட்சிச் சாதனத்தில் ஒர் உருக் காட்சியை மறுபடியும் வரைந்து காட்டுதல். இது பல்வேறு வரைகலைப் பொறியமைவுகளி… — repaint
மறுவலும் maṟuvalum பெயர்ச்சொல் · Noun prefix
மீட்டும்
மறுவாதல் maṟuvātal பெயர்ச்சொல் · Noun prefix
மனஞ் சுழலுதல்
மறு கழிவு maṟu kaḻivu prefix
Rediscounting
மறுஏற்றம் maṟuēṟṟam prefix
1. ஒரு நிரலின் செயல்பாட்டில் எதிர்பாராத இடையூறு நேரும்போதோ, கணினிச் செயல்பாடு திடீரென நிலைகுலையும் போதோ, சேமிப்புச் சாதனத்திலிருந்து அந்நிரலை நினைவகத்தில் மீண்டும் ஏற்றுதல். 2. இண… — reload
மறுஒட்டம் maṟuoṭṭam prefix
ஒரு கணினியில் ஒரு செயல்முறையை அல்லது அதன் ஒரு பகுதியை மீண்டும் ஒட்டுதல். இது, பொதுவாக ஒரு திருத்தம் செய்வதற்காக, அல்லது ஒரு தவறான தொடக்கத்தின்போது அல்லது தடங்கலின்போது செய்யப்படுகி… — rerun
மறுகுசிறை maṟukuciṟai பெயர்ச்சொல் · Noun prefix
விதியின் இருபுறத்துமுள்ள வீட்டுவரிசை
மறுக்காரை maṟukkārai பெயர்ச்சொல் · Noun prefix
மருக்காரை
மறுசன்மம் maṟucaṉmam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மறுபிறப்பு
மறுசுற்று maṟucuṟṟu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மறுசுற்றாணி
மறுசெய்தி maṟuceyti பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மறுசொல்
மறுதொழில் maṟutoḻil பெயர்ச்சொல் · Noun prefix
பாவம்
மறுதோன்றி maṟutōṉṟi prefix
1. கிளை யோடி. குறுகிய ஒடுதண்டு. உறையில் விதையுள்ள தாவரங்களில் விதையிலா இனப்பெருக்கம் செய்ய உதவுவது. 2. அச்சு வகையில் ஒன்று. (ப.து) — offset
மறுத்தரவு maṟuttaravu பெயர்ச்சொல் · Noun prefix
மீட்கை
மறுநனைதல் maṟunaṉaital பெயர்ச்சொல் · Noun prefix
முழுதும் அழிதல்
மறுநுழைவு maṟunuḻaivu prefix
இதயப் பகுதி ஒன்றுக்குள் ஒரு தூண்டல் மீண்டும் வந்து அதை மறுபடி இயங்கச் செய்வது — reentry
மறுபயனீடு maṟupayaṉīṭu prefix
ஒரு வாலாயத்தின் ஒரே படியினை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பணிகளுக்குப் பயன்படுத்த அனுமதித்தல் ஒரு வாலாயத்தின் இயல்பு — reusable
மறுபயனுறு maṟupayaṉuṟu prefix
resuable
மறுபூச்சு maṟupūccu prefix
recoat