மறுஒட்டம்

maṟuoṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினியில் ஒரு செயல்முறையை அல்லது அதன் ஒரு பகுதியை மீண்டும் ஒட்டுதல். இது, பொதுவாக ஒரு திருத்தம் செய்வதற்காக, அல்லது ஒரு தவறான தொடக்கத்தின்போது அல்லது தடங்கலின்போது செய்யப்படுகிறது. — rerun
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1250)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uq8djerm/

தமிழ்
“மறுஒட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uq8djerm/
APA
Oliyon Research. (2026). மறுஒட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uq8djerm/
MLA
"மறுஒட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uq8djerm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment