தேடல் · Search: மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

ஃபுளூட்ரோ கார்ட்டிசான் ḵpuḷūṭrō kārṭṭicāṉ variant
சோடியத்தை இருத்திவைத்துக் கொள்வதில் உடலில் கார்ட்டிசாலைப் போல் 125 மடங்கு தீவிரமானது. இதனால், வர வரத் தளர்ச்சி யூட்டி, குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் 'அடிசன்' நோய்க்குப்… — fludrocortisone
முரண்மூளை நோய் போன்ற கடுமையான மனக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து — flupenthilaxol
ஃபுளூராஸ்பாம் ḵpuḷūrāspām variant
நைட்ராஸ்பாம் என்ற மருந்துடன் வேதியியல் முறையில் தொடர்புடைய ஒரு மருந்து. இது டால்மேன் என்ற மருந்தினையொத்த இயல்புகள் உடையது — flurazepam
ஃபுளூர்பிப்ரோஃபென் ḵpuḷūrpiprōḵpeṉ variant
வீக்கம் நீக்கும் ஒருவகை மருந்து. அழற்சியைக் குறைக்கும் — flurbiprofen
ஃபுளோக்சாப்பென் ḵpuḷōkcāppeṉ variant
ஃபுளுக்லோக்சாசிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Floxapen
ஃபுளோத்தேன் ḵpuḷōttēṉ variant
ஹாலோத்தேன் என்னும் மருந்தின் வணிகப் பெயர் — Fluothane
ஃபூசிடின் ḵpūciṭiṉ variant
ஃபூசிட அமிலம் சோடியம் ஃபூசிடேட் இரண்டும் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர் — Fucidin
ஃபூசோபாக்டீரியம் ḵpūcōpākṭīriyam variant
வாய்க்குழியிலும், குடலிலும் காணப்படும் கிராம்-எதிர் மறை ஆக்சிஜன் உயிரியான சலாகை வடிவிலான பாக்டீரியா — Fusobacterium
ஃபூராக்சோன் ḵpūrākcōṉ variant
ஃபூரா சோலிடோன் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Furoxone
ஃபூராசின் ḵpūrāciṉ variant
நைட்ரரே ஃபுராசோன் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Furacin
ஃபூராசோலிடோன் ḵpūrācōliṭōṉ variant
கிருமியினால் உண்டாகும் வயிற்றுப் போக்கு, கிருமியினால் ஏற்படும் உணவு நச்சு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப் படும் மருந்து — Furazolidone
ஃபூராடான்ட்டின் ḵpūrāṭāṉṭṭiṉ variant
நைட்ரோ ஃபூரான்ட்டாயின் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Furadantin
ஃபூராமைட் ḵpūrāmaiṭ variant
டைலாக் சானைட் ஃபூரோவாட் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Furamide
ஃபூரியர் யீரல் ḵpūriyar yīral variant
மென்மயிர்த்தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நுரையீரல் திசு அழற்சி — Furrier's lung
ஃபூஷெட் சோதனை ḵpūṣeṭ cōtaṉai variant
சிறுநீரில் பிலிரூபின் இருப்பதைக் கண்டறிவதற்கான சோதனை. ஒரு சோதனைக் குழாயில் 10 மி.லி சிறுநீருடன் 10% பேரியம் குளோரைடின் 5 மிலி சேர்க்கும்போது வெள்ளை வீழ்படிவு உண்டாகிறது. இதனை வ… — Fouchet's test
ஃபெனத்திசிலின் ḵpeṉatticiliṉ variant
ஒர் மருந்து, பென்சிலினுக்குப் பதிலாக வாய்வழி கொடுக்கப் படுகிறது — phenethicillin
ஃபெனர்கான் ḵpeṉarkāṉ variant
புரோமித்தாசின் ஹைட்ரோ குளோரைட் என்ற மருந்தின் வணிகப் பெயர் — phenergan : `
வாய்வழி உட்கொள்ளப்படும் பெனிசிலின் மருந்து — phenoxymethylpenicillin
ஃபெனாசோசின் ḵpeṉācōciṉ variant
கடுமையான வலிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வீரியம் மிகுந்த நோவகற்றும் மருந்து — phemazocine
ஃபெனாசோன் ḵpeṉācōṉ variant
பெனாசெட்டின் போன்ற மென்மையான நோவகற்றும் மருந்து. இதன் நச்சு விளைவுகள் காரணமாக இது அரி தாகவே பயன்படுத்தப்படுகிறது — phenazone
சிறுநீர்க் குழாயில் ஏற்படும் நோவை அகற்றும் மருந்து. சிறுநீர்ப்பை அழற்சிக்குப் பயன்படுகிறது — phenazopyridine hydrochłoride
ஃபெனாத்தையாசின் ḵpeṉāttaiyāciṉ variant
வீரியம் வாய்ந்த துயிலுரட்டும் மருந்துகள். குளோர்புரோமாசின் இந்த வகையைச் சேர்ந்தது. மன அதிர்ச்சியைக் குறைக்கும் — phenothiazines
தொற்று நீக்கி மருந்தாகப் பயன்படும். ஃபெனால் வழிப் பொருள்கள் இதனைத் தோலும், நுரையீரல்களும் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் மஞ்சட் காமாலை உணடாகலாம — phenolic disinfectants
ஃபெனால்ஃப்தலின் ḵpeṉālḵptaliṉ variant
மலமிளக்கி மருந்து — phenolphthalein
ஃபெனிட்டாயின் ḵpeṉiṭṭāyiṉ variant
கடுமையான காக்காய் வலிப்பு நோய்க்குப் பயன்படுத்தப்படும் வலிப்பு நீக்க மருந்து, சில சமயம், ஃபெனோபார்பிட்டோனும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது — phenytoin