தேடல் · Search: மகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

மாகறல் mākaṟal பெயர்ச்சொல் · Noun similar
அறிவில் சிறந்தோர்(அகநானூறு - 230 -1)
மாகாளன் mākāḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
மகாசாத்தனுடைய பிரதான கிங்கரன்
மாயக்கள் māyakkaḷ similar
அறிவை மயக்கும் பொருள். ஒ. மாய ஞானக்கள்
மலர்மகள் malarmakaḷ பெயர்ச்சொல் · Noun similar
திருமகள்
மலைமகள் malaimakaḷ பெயர்ச்சொல் · Noun similar
மலைமகள்150px|மலைமகள் துர்கையாக|thumb|right150px|மலைமகள் மீனாட்சியாக|thumb|right
மஃகான் maḵkāṉ பெயர்ச்சொல் · Noun similar
மகரவொற்று
மகன் makaṉ பெயர்ச்சொல் · Noun similar
தனயன்;ஒருவரின் ஆண் குழந்தை — son
மகம் makam similar
மகநாள்
மகாகாலன் makākālaṉ பெயர்ச்சொல் · Noun similar
உருத்திரன்
மகாகாலம் makākālam பெயர்ச்சொல் · Noun similar
நெடுங்காலம்
மகாகாளை makākāḷai பெயர்ச்சொல் · Noun similar
நவநிதியு ளொன்று (940.)
மகான் makāṉ பெயர்ச்சொல் · Noun similar
அறிவுத்தத்துவம்
மகார் makār பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மக்கர்
மக்கன் makkaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மக்கு
மக்கம் makkam பெயர்ச்சொல் · Noun similar
நெய்வோர் தறி
மக்கர் makkar பெயர்ச்சொல் · Noun similar
இடக்கு
மக்களிப்பு makkaḷippu பெயர்ச்சொல் · Noun similar
புரளல்
மண்டக்காள் maṇṭakkāḷ பெயர்ச்சொல் · Noun similar
முத்துக்குளிப்பவனைக் கயிறுகொண்டு மேலிழுப்பவன் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மாகம் mākam பெயர்ச்சொல் · Noun similar
மகம்
மாகர் mākar பெயர்ச்சொல் · Noun similar
தேவர்
மாகை mākai பெயர்ச்சொல் · Noun similar
பசு ()
மாக்கான் mākkāṉ பெயர்ச்சொல் · Noun similar
மடையன் — idiot
மேன்மக்கள் mēṉmakkaḷ பெயர்ச்சொல் · Noun similar
உயர்ந்தோர்
மையக்கல் maiyakkal similar
ஒரு வளைவு முகட்டில் மற்ற உறுப்புகளை ஒருங்கிணைக்கும் முகட்டுக்கல் — keystone
மக்கள் ஊடகங்கள் makkaḷ ūṭakaṅkaḷ similar
மக்கள் தகவல் கருவிகள். செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி. (தொது) — mass media