தேடல் · Search: பொட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
69 இல் 51–69 · 51–69 of 69
நெற்றி மடலையும் பொட்டு மடலையும் பாதிக்கும், முன் முதுமை மனக்குழப்பம். செக் கோஸ்லோவேக்கிய மருத்துவர் அர்னால்டுபிக் பெயரைப் பெற்ற இந்நோயில் ஆளுமை மாற்றம் காணப்படுகிறது — Pick's disease
சீழ்க்கட்டி, புற்றுக்கட்டி அல்லது குருதிக் குறைவு திசுவழிவு மேல் பொட்டு மூளை மடிப்பை பாதித்ததால் ஏற்படும், செவிப் புலனுணர்வு பாதிப்பு, ஒரு வாக்கியத்தை திரும்பச் சொல்ல முடியாமை அல்லது,… — word deafness
சந்தனப்பொட்டு — a circular mark of sandal paste, worn on the forehead, sandal, sandalwood tree
இரட்சையாக நெற்றியிலிடும் மஞ்சட்பொட்டு
நெற்றியிலிடும் பொட்டு முதலியன .
தாலிப்பொட்டு
சந்தனக் குழம்பால் நெற்றியில் வைக்கும் பொட்டு.
மஞ்சள் பொட்டு, கண் விழிப் மஞ்சள் புள்ளி புறத்திரைக் கூர்நோக்கிடப் புள்ளி. — yellow spot
இரட்சையாக நெற்றியிலிடும் மண்பொட்டு
நெற்றிப்பொட்டு .
கண்ணேறு படாமலிருக்கக் கன்னத்தில் வைக்கும் மைப்பொட்டு
சாந்தினால் நெற்றியிலிடும் பொட்டு
மண்டையோட்டின் பின்பக்க எலும்பு உடையும்போது எலும்புச் சவ்வுக்கு அடியில் இரத்தம் சேர்ந்து, உறைந்து, கட்டியாவது, இதனால் பொட்டு எலும்புக் கூம்புப்பகுதியில் தோலில் நிற மாற்றம் ஏற்படும். இந்தத் தடய… — Battle's sign
குங்குமப்பொட்டு
குங்குமப்பொட்டு
குடல் சார்ந்த காய்ச்சல் — enteric
செம்பழுப்புப் பொட்டுகளுடன் மயக்கமும், வயிற்று வீக்கமும், பெருத்த வலிவுக்கோடும், நீண்டநாள் காய்ச்சலும் உண்டு பண்ணுகிற நச்சுக் காய்ச்சல் நுண்ணுயிரியால் விளைவது — typhoid faver
ஆண்மையூக்கி அளவுக்கு அதிகம் சுரப்பதால் பெண்ணில் ஆணுக்கான வரு நிலை பாலினப் பண்புகள் வளர்தல் ஆண்மயிர்முளைப்பு, பொட்டுப்பகுதி சொட்டை, குரல் ஆண்போலாதல், பரு, பெண்குறிபெரியதாதல் ஆகிய தன்மைகள… — virilization
மூளையின் பெருமூளை இடது அரைக்கோள மேல் பொட்டு மடல் மற்றும் அடுத்துள்ள பக்கமடலில் ஒரிடப் பரப்பு — Wernicke's area