தேடல் · Search: பீடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

121 இல் 51–75 · 51–75 of 121

பிரிசாலம்பிடித்தல் piricālampiṭittal பெயர்ச்சொல் · Noun similar
வற்புறுத்துதல்
பந்தம்பிடித்தல் pantampiṭittal வினைச்சொல் · Verb similar
தீவட்டி தாங்குதல்
பற்றம்பிடித்தல் paṟṟampiṭittal பெயர்ச்சொல் · Noun similar
இருவர் சேர்ந்துத் தாங்குதல் (யாழ்.அக.)
பிடித்துக்கொள்ளுதல் piṭittukkoḷḷutal பெயர்ச்சொல் · Noun similar
சுளுக்குதல்
அடிப்பிடித்தல் aṭippiṭittal பெயர்ச்சொல் · Noun similar
அடிப்பற்றுதல்.
உருப்பிடித்தல் uruppiṭittal வினைச்சொல் · Verb similar
படம் பிடித்தல்
ஒட்டப்பிடித்தல் oṭṭappiṭittal பெயர்ச்சொல் · Noun similar
இழுத்துப் பிடித்தல். Colloq
ஒத்துப்பிடித்தல் ottuppiṭittal வினைச்சொல் · Verb similar
ஒத்தூதுதல்
கைபிடித்தல் kaipiṭittal வினைச்சொல் · Verb similar
(கை+பிடி+த்தல்)
கைப்பிடித்தல் kaippiṭittal வினைச்சொல் · Verb similar
(கை+பிடி+த்தல்)
நூல்பிடித்தல் nūlpiṭittal பெயர்ச்சொல் · Noun similar
சுவரொழுங்கு பார்க்க நூலைப் பிடித்தல் .
நேர்பிடித்தல் nērpiṭittal பெயர்ச்சொல் · Noun similar
நேர்வழி செலுத்துதல்
நோய் பீடித்தல் nōy pīṭittal similar
நோய்கள் எளிதில் பற்றுதல் அல்லது தொற்றுதல். நோயுடன் தொடர்பு — contract
பிடிசூழ்தல் piṭicūḻtal பெயர்ச்சொல் · Noun similar
தானங்கொடுக்கும் நிலத்தின் எல்லையைக்காட்டப் பெண்யானையோடு செல்லுஞ் சடங்கு ( iii, 305.)
பிடிதண்டம் piṭitaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
அகாரணமாக ஒருவனைப் பிடித்துத் துன்புறுத்துகை
பிடித்தைலம் piṭittailam பெயர்ச்சொல் · Noun similar
பிடிப்புநோவுள்ளவிடத்துச் சருமத்தின் மீது தடவுந் தைலம் ()
பிட்டால்ட்டிரால் piṭṭālṭṭirāl similar
மூச்சுக்குழாய்களைத் தளர்த்தும் பண்புடைய இயக்க ஊக்கி மருந்து — bitolterol
பிதற்றுதல் pitaṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
அறிவின்றிக் குழறுதல்
பீ-தரமிடல் pī-taramiṭal similar
செயல்திறன் தர அளவீடு என்று பொருள்படும் perfor-mance rating என்பதன் சுருக்கம். சிரிக்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய நுண்செயலி தர அளவீட்டு முறை. நடப்புநிலைப் பயன்பாடுகள… — P-rating
மீன் பிடித்தல் mīṉ piṭittal பெயர்ச்சொல் · Noun similar
*மீன் பிடித்தல்
விற்பிடித்தல் viṟpiṭittal பெயர்ச்சொல் · Noun similar
வில்வித்தை பயிலத் தொடங்குதல் .
அதிட்டித்தல் atiṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
நிலைக்களமாகக் கொள்ளுதல்(சி. போ. சிற். பக். )
சிட்டித்தல் ciṭṭittal வினைச்சொல் · Verb similar
படைத்தல்
சித்தித்தல் cittittal வினைச்சொல் · Verb similar
கைகூடுதல்
நீடித்தல் nīṭittal பெயர்ச்சொல் · Noun similar
நீளுதல்