தேடல் · Search: பிரித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

180 இல் 51–75 · 51–75 of 180

கம்பீரித்தல் kampīrittal வினைச்சொல் · Verb similar
எடுப்பான குரலாற் பேசுதல்
கார்பிரிட்டால் kārpiriṭṭāl similar
கார்புரோமால், பென்டோபார் பிட்டோன் தயாரிப்புகளின் வணிகப் பெயர் — carbrital
செல் பிரிதல் cel pirital கட்டுரை · article similar
நிம்பிரித்தல் nimpirittal வினைச்சொல் · Verb similar
கோபித்தல்
நீர்பிரிதல் nīrpirital பெயர்ச்சொல் · Noun similar
சினத்தல்
பாய்விரித்தல் pāyvirittal பெயர்ச்சொல் · Noun similar
கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச்செய்தல்
பிந்தாரித்தல் pintārittal பெயர்ச்சொல் · Noun similar
படமெழுதல்
பிரித்தறிவி pirittaṟivi similar
பிரித்தறியுங் கருவி — detector
பிற்கழித்தல் piṟkaḻittal பெயர்ச்சொல் · Noun similar
வலியிழந்தோடுதல்
பிற்காலித்தல் piṟkālittal பெயர்ச்சொல் · Noun similar
பிற்படுதல்
புரிதிரித்தல் puritirittal பெயர்ச்சொல் · Noun similar
கயிற்றுக்காகப் புரிமுறுக்குதல் ()
சிரித்தல் cirittal வினைச்சொல் · Verb similar
நகைத்தல்
சீரித்தல் cīrittal வினைச்சொல் · Verb similar
சிறப்புறுதல்
திரிதல் tirital similar
வேறாதல், கெடுதல், சலித்தல், கைவிடுதல்
திரித்தல் tirittal வினைச்சொல் · Verb similar
சுழற்றுதல்
பரிதல் parital வினைச்சொல் · Verb similar
பற்றுவைத்தல்
பரித்தல் parittal வினைச்சொல் · Verb similar
அறுத்தல்
பறிதல் paṟital வினைச்சொல் · Verb similar
ஓடிப்போதல்
பறித்தல் paṟittal வினைச்சொல் · Verb similar
செடியிலிருந்து இலை முதலியவற்றை வலிய நீக்குதல்
பாரித்தல் pārittal பெயர்ச்சொல் · Noun similar
பரவுதல்
பிகிதல் pikital பெயர்ச்சொல் · Noun similar
இறுகுதல்
பிணிதல் piṇital பெயர்ச்சொல் · Noun similar
சாதல்
பிணித்தல் piṇittal பெயர்ச்சொல் · Noun similar
சேர்த்துக் கட்டுதல்
பின்னிடல் piṉṉiṭal similar
Recession
பிரத்தல் pirattal பெயர்ச்சொல் · Noun similar
எழுத்திலாவோசை() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன