தேடல் · Search: பிணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

76 இல் 51–75 · 51–75 of 76

பின்னபதம் piṉṉapatam பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — separate word, not forming part of a compound
பின்னபேதம் piṉṉapētam பெயர்ச்சொல் · Noun similar
நிறைவேற்றாமை
பின்னாதாரம் piṉṉātāram பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — a mystic centre of the human body, believed to be at a distance of four fingers…
பிரசினம் piraciṉam பெயர்ச்சொல் · Noun similar
வினா
பிரச்சினம் piracciṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரசினம், 1. தேவதத்தன் யாவன் எனப் பிரச்சின பதத்தோடும் (பி. வி. 36)
பிராசீனம் pirācīṉam பெயர்ச்சொல் · Noun similar
பழமை
பிளாட்டினம் piḷāṭṭiṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தனிமம், இதன் அணுவெண் 78. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
பீனத்துவம் pīṉattuvam பெயர்ச்சொல் · Noun similar
பருத்திருக்கை ( அளவை.1, சிவாக்)
ஈமம் īmam பெயர்ச்சொல் · Noun meaning
பிணஞ்சுடும் விறகு, சவப் படுக்கை — wood used to burn the carcass, last rites, funeral
ஊனம் ūṉam பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
சவம் cavam பெயர்ச்சொல் · Noun meaning
பிணம், உயிரற்ற உடல் — corpse, dead body
இடுகாடு iṭukāṭu பெயர்ச்சொல் · Noun meaning
பிணம் புதைக்குமிடம் — burial ground, cemetery, graveyard, burning-ground
இடாகினி iṭākiṉi பெயர்ச்சொல் · Noun meaning
பெண் பேய் — banshee, a female spirit
மிருதம் mirutam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: தண்ணீர்விட்டான் ()
குணபாசி kuṇapāci பெயர்ச்சொல் · Noun meaning
பிணந்தின்னும் பிசாசு
பிரேதம் pirētam meaning
பிசாசம், பிணம்
ஈமக்கடன் īmakkaṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சுடுகாடு. ஈமஞ்சேர் மாலைபோல (சீவக. 210). — a place for the cremation of the dead, funeral pyre, trumpet-flower
வெற்றுடல் veṟṟuṭal பெயர்ச்சொல் · Noun meaning
உடை முதலியன அணியாத வெறும் உடம்பு — bare, unadorned body, corpse, as lifeless
நடைப்பிணம் naṭaippiṇam பெயர்ச்சொல் · Noun meaning
பயனற்றவன்
பிணப் பலகை piṇap palakai meaning
பிணம் கிடத்தும் பலகை — dead deal
தருமப்பிணம் tarumappiṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஊராராற் சுடப்படும் அனாதைப்பிணம் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சுடுநாற்றம் cuṭunāṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்
காடாற்றுதல் kāṭāṟṟutal வினைச்சொல் · Verb meaning
பிணம் சுட்ட மறுநாள் எலும்பு திரட்டிப் பால் தெளித்தல்
ஊத்தைப்பிணம் ūttaippiṇam பெயர்ச்சொல் · Noun meaning
நாறிய பிணம்
சஞ்சாரபிரேதம் cañcārapirētam பெயர்ச்சொல் · Noun meaning
நடைப்பிணம்