தேடல் · Search: பிசின்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

179 இல் 51–75 · 51–75 of 179

மயேடம் mayēṭam பெயர்ச்சொல் · Noun meaning
இலவம்பிசின் ()
மாமூதா māmūtā பெயர்ச்சொல் · Noun meaning
பிசின் கொடிவகை 801.)
ரோஜனம் rōjaṉam பெயர்ச்சொல் · Noun meaning
காய்ச்சின பிசின் ( 128.)
சீவகம் cīvakam பெயர்ச்சொல் · Noun meaning
இலந்தையின் பிசின்
நிமிளை nimiḷai பெயர்ச்சொல் · Noun meaning
செவ்வெண்மையான கல்வகை
கதிரம் katiram பெயர்ச்சொல் · Noun meaning
அம்பு
கவிகம் kavikam பெயர்ச்சொல் · Noun meaning
குக்கில்மரப்பிசின்
இலாதன் ilātaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மேனாட்டு வாசனைப் பிசின்; மருத்துவத்திற்கு உபயோகமாகும்
இவடகம் ivaṭakam பெயர்ச்சொல் · Noun meaning
பனைப்பிசின்
அம்பர் ampar பெயர்ச்சொல் · Noun meaning
அம்பர் (amber) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக்குறைய கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டிய…
கோந்து kōntu பெயர்ச்சொல் · Noun meaning
கோந்து - பிசின்
அசமோதை acamōtai பெயர்ச்சொல் · Noun meaning
ஓமம்
சூநாறி cūnāṟi பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைப் பிசின் மரம்
நைலான் nailāṉ meaning
குழைமப் பொருள்களின் ஒரு குடும்பம். இதில் பல வகைகள் உண்டு. இரு காடி மூலங்களையுடைய கரிம அமிலங்களை டையாமின்களுடன் சேர்த்துச் செறிமானம் செய்வதன் மூலம் ஒரு வகைப் பிசின் உண்டாகிறது. இந்தப் … — nylon
பஞ்சான் pañcāṉ பெயர்ச்சொல் · Noun meaning
கைக்குழந்தை
இரசாலம் iracālam பெயர்ச்சொல் · Noun meaning
குந்துருப்பிசின்
மோசாசம் mōcācam பெயர்ச்சொல் · Noun meaning
பருத்திப்பிசின் ()
தைபீதம் taipītam பெயர்ச்சொல் · Noun meaning
அத்திப்பிசின்
நற்றுளி naṟṟuḷi பெயர்ச்சொல் · Noun meaning
அத்திப்பிசின்
சாதிசம் cāticam பெயர்ச்சொல் · Noun meaning
நறும்பிசின்
இலாதனம் ilātaṉam பெயர்ச்சொல் · Noun meaning
மேனாட்டு வாசனைப் பிசின்; மருத்துவத்திற்கு உபயோகமாகும்
அகேசியா akēciyā meaning
பிசின் தரும் ஒருவகை மரம் — acacia
பால்சம் pālcam meaning
ஒட்டக்கூடிய பிசின். எளிதில் ஆவியாகக் கூடிய எண்ணெய். இனிய மணம். ஆய்வகத்திலும் பயன்படுவது — balsam
பிசுக்கு picukku பெயர்ச்சொல் · Noun meaning
கொசுறு
குக்கில் kukkil பெயர்ச்சொல் · Noun meaning
செம்போத்து