தேடல் · Search: பாவனை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
110 இல் 51–75 · 51–75 of 110
புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--सम्भावना--ஸம்பாவநா--மூலச்சொல்
கவண் - கல் எறியப் பயன்படும் வில்
கடனில் ஒரு பகுதி செலுத்துதல் — installment
கடவுளைத் துதித்துப் பாடுதல் .
பட்டுப்படுக்கை .
வேலைக்காரன்
பரண்
கடவுள்
பார்ப்பான்
வானத்தில் செல்லும் வானூர்திகளில் பயணிகளை ஏற்றிச் செல்வது (போக்குவரத்திற்காக, அது படையினராகக்கூட இருக்கலாம்) மற்றும் சரக்குகளை ஏற்றிப்பறிப்பது ஆகிய வேலைகளை செய்வது பறனை ஆகும்.
சுழற்காற்று
காண்க: பாரணம்
செடி வகை
கூடாரம்
இடுப்பிலிருந்து கீழே தொங்கும் ஆடை, பெண்கள் அணிவது — skirt, petticoat
பார்வதி
மலர்ப்பள்ளி
கொடியவன் :ajhn
பாவனை; பாசாங்கு; வெறும் நடிப்பு
ஈடு செய்யக்கூடிய துயரம். — grief (caused due to loss of wealth or relatives which can be made good/replace…
ஒருவகை வாச்சியம்
ஒப்பிடல்
இயல்பு, சுபாவம்
ஆசை; மன விருப்பம்
உலோகவேலை செய்யுமிடம். இச்சொல்(கம்மாலை) அதிகமாக இலங்கை யாழ்ப்பாணத்து தமிழ் வம்சாவழிகள்பயன்படுத்தும் சொல்லாகும்.இந்தியத் தமிழர்களிடம் இச்சொல் கொல்லன்பட்டறை/இரும்புப்பட்டறை/உலோகப்பட்டறை என்று பா…