தேடல் · Search: பா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

பாகடை pākaṭai prefix
பாக்கு, வெற்றிலை
பாகன் pākaṉ பெயர்ச்சொல் · Noun prefix
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
பாகம் pākam பெயர்ச்சொல் · Noun prefix
* பாகம் = பகுதி, சமையற் கலை.
பாகர் pākar பெயர்ச்சொல் · Noun prefix
தேரின் மேற்றட்டைச்சுற்றியுள்ள மரக் கைப்பிடிச்சுவர் (சிறுபாணாற்றுப்படை258)
பாகல் pākal பெயர்ச்சொல் · Noun prefix
* பாகல் = பாகற்காய்.
பாசடை pācaṭai பெயர்ச்சொல் · Noun prefix
பசிய இலை
பாசன் pācaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சீவான்மா (சது.)
பாசம் pācam பெயர்ச்சொல் · Noun prefix
தாய், தந்தை, பிள்ளைகள் முதலானவர்கள் மீது வைக்கும் அன்பு. — affection
பாசறை pācaṟai பெயர்ச்சொல் · Noun prefix
படைகள் தங்கும் இடம்
பாடகி pāṭaki பெயர்ச்சொல் · Noun prefix
பெண் பாடகர்
பாடன் pāṭaṉ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பாடம் ii, 7)
பாடம் pāṭam பெயர்ச்சொல் · Noun prefix
lesson
பாடரி pāṭari பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பாடலி ()
பாடலி pāṭali பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு தாவரம்
பாடலை pāṭalai பெயர்ச்சொல் · Noun prefix
மரவகை
பாடவை pāṭavai பெயர்ச்சொல் · Noun prefix
மிதுனராசி (திவா.)
பாணன் pāṇaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பாடல் வல்ல ஒரு சாதி
பாணம் pāṇam பெயர்ச்சொல் · Noun prefix
அம்பு, கணை
பாணர் pāṇar பெயர்ச்சொல் · Noun prefix
பாடகர்
பாணலி pāṇali பெயர்ச்சொல் · Noun prefix
பொரிக்குஞ் சட்டி
பாணல் pāṇal பெயர்ச்சொல் · Noun prefix
வெற்றிலை (சங். அக.)
பாதகி pātaki பெயர்ச்சொல் · Noun prefix
பாதகம் செய்பவள் — villain, knave, traitor, conspirator (female)
பாதம் pātam பெயர்ச்சொல் · Noun prefix
காலின் அடிப் பகுதி (காலடி). — foot
பாதர் pātar பெயர்ச்சொல் · Noun prefix
பகதூர்
பாதஸ் pātas பெயர்ச்சொல் · Noun prefix
பிற்பாடு (W.)