பாசம்

pācam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாய், தந்தை, பிள்ளைகள் முதலானவர்கள் மீது வைக்கும் அன்பு. — affection
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாசம்)
2.
சைவ சித்தாந்தத்தின்படி உலகில் நிலையான மூன்றனுள் ஒன்று. (பதி, பசு, பாசம்), ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாசம்)
3.
அன்பு, கயிறு, வலை, சுற்றம், பாசி, பிசாசம், மாயை, தளை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 282)
4.
பந்தம், தளை, கட்டு. முப்பொருள்களில் மூன்றாவது. நிலம் முதல் நாதம் முதலாகச் சொல்லப்படும் பாசக் கூட்டம். பா. பற்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yt4srx56/

தமிழ்
“பாசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yt4srx56/
APA
Oliyon Research. (2026). பாசம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/yt4srx56/
MLA
"பாசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yt4srx56/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment