தேடல் · Search: பள்ளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
பலவம்
palavam
பெயர்ச்சொல் · Noun
similar
காய்
பலாகம்
palākam
பெயர்ச்சொல் · Noun
similar
கொக்கு
பலாசம்
palācam
பெயர்ச்சொல் · Noun
similar
இலை. (சூடாமணி நிகண்டு)
பலாபம்
palāpam
பெயர்ச்சொல் · Noun
similar
யானைமத்தகம் (யாழ்.அக.)
பல்லகம்
pallakam
பெயர்ச்சொல் · Noun
similar
கரடி
பல்லணம்
pallaṇam
பெயர்ச்சொல் · Noun
similar
குதிரைக்கலணை
பல்லயம்
pallayam
பெயர்ச்சொல் · Noun
similar
ஒரு கைவாள்வகை
பல்லவம்
pallavam
பெயர்ச்சொல் · Noun
similar
தளிர் — sprout, shoot, the Pallava country, arrow, (Mus.) chorus
பளகம்
paḷakam
பெயர்ச்சொல் · Noun
similar
மலை
பள்ளயம்
paḷḷayam
பெயர்ச்சொல் · Noun
similar
காண்க : பள்ளையம்
பழக்கம்
paḻakkam
பெயர்ச்சொல் · Noun
similar
$ தனிப்பட்ட மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட செயல்பாடுகள். வழக்கம் என்ற சொல்லிலிருந்து மாறுபட்ட பொருள் பதிந்தது.
பழனம்
paḻaṉam
பெயர்ச்சொல் · Noun
similar
வயல்கள்.
பழமை
paḻamai
பெயர்ச்சொல் · Noun
similar
*, -பழமை
பவளம்
pavaḷam
பெயர்ச்சொல் · Noun
similar
பவழம், துப்பார், துகிர்
பவழம்
pavaḻam
பெயர்ச்சொல் · Noun
similar
வழகம், பவளம், துப்பார், துகிர் — coral
பாகலம்
pākalam
பெயர்ச்சொல் · Noun
similar
யானைக்குவரும் சுரநோய் வகை(சூடாமணி நிகண்டு)
பாடலம்
pāṭalam
பெயர்ச்சொல் · Noun
similar
சபதம்
பாடாலம்
pāṭālam
பெயர்ச்சொல் · Noun
similar
பாதிரி
பாதலம்
pātalam
பெயர்ச்சொல் · Noun
similar
பாதாளம், பிளவு
பாதாலம்
pātālam
பெயர்ச்சொல் · Noun
similar
பாதாளம்
பாதாளம்
pātāḷam
பெயர்ச்சொல் · Noun
similar
பெருங்குழி, படுகுழி
பாலகம்
pālakam
பெயர்ச்சொல் · Noun
similar
வெண்கோஷ்டம்
பாலனம்
pālaṉam
பெயர்ச்சொல் · Noun
similar
பாதுகாப்பு
பாலமை
pālamai
பெயர்ச்சொல் · Noun
similar
அறியாமை
பாலம்மை
pālammai
பெயர்ச்சொல் · Noun
similar
அம்மை ;வைசூரி