தேடல் · Search: பளிங்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
89 இல் 51–75 · 51–75 of 89
வெண்படிகங்களாகக் கிடைக்கும் ஒருவகைக் கனிமம். இது நுண்மணிகள் வடிவிலும் கிடைக்கிறது. இதன் கெட்டியான வடிவம் பளிங்குக்கல் போன்றிருக்கும் — barite
பளிங்கு ()
கரும்பளிங்குக் கல்
நிறப்படலம் நிறமின்மை
ஈசனுப்பு, பளிங்கு
மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்கு நிறத்தாள் போன்ற பொதிபொருளின் வாணிக உரிமைப் பெயர் — cellophane
மதூரிற் கிடைக்கக்கூடியதும் உரைகல்லாகப் பயன்படுவதுமான ஒருவகைக் கரும்பளிங்குக்கல்
பளிங்கு, சூரிய காந்தக்கல், சூரிய காந்தப்பூ
கடுமையான இமை நடுக்கமும் மீஊதா உளியால் பளிங்குப் படல அழற்சி — snow blindness
செந்நிற ஒண் மணிக்கல். கனிமத்தில் ஒருவகை. காகிதத்திலும் துணியிலும் தேய்த்து மெருகேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுவது — almandite
கூர்மையான மணல் பூசிய தாள். இது உராய் பொருளாக, முக்கியமாக மரவேலைப்பாடுகளின் மேற்பரப்புகளுக்கு மெருகிடு பொருளாகப் பயன்படுகிறது. இதனைப் 'பளிங்குத்தாள்' என்றும் கூறுவர் — sand paper
தூக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெள்ளை உருப்பளிங்குப் பொடி — barbital barbiton
குருத்தெலும்பு, பளிங்குப் படலம் போன்ற திசு ஒட்டுமிடத்தில் காப்பு விளைவு நடைபெறா இடங்கள் — privileged sites
ஜெர்மன் கண் மருத்துவமனை எட்வின் சீமிஸ்ச்சின் பெயர் கொண்ட பளிங்குப்படல படரழற்சிப் புண் — Saemisch's ulcer
பளிங்குப் படலத்தைச் சுற்றிலும் ஒரு வட்டத் துண்டாக இமையிணைப் படலத்தை வெட்டியெடுத்தல் — syndectomy
கண்ணாடி, பளிங்கு, மரம், போன்ற ஏதேனும் வழிவ்ழப்பான பரப்புக்கு ஒளிப்படங்களை மாற்றுவதற்கான ஒரு செய்முறை — decalcomania
குறைந்த வெப்பநிலைகளில் உருகி இளகும் தன்மையுள்ள பளிங்குப் பொருள் அல்லது களி மண் — soft
ஜில்லாவிலுள்ள வல்லம் என்னும் ஊர்ப்பக்கத்து அகப்படும் கல் மூக்குக்கண்ணாடி செய்தற்கு உதவும் பளிங்குக்கல் வகை
மரைபடலத்தை சரிசெய்வதற்காக, பளிங்குப்படலத்தைச் சுற்றியுள்ள விழிவெண்(யிணைப்) படலம் பகுதியை அறுத்து நீக்குதல் — peritectomy
விழிவெண்படல ஒளிபுகாநிலை பளிங்குப் படலத்துக்கும் பரவி, அதில் சிறு நடுப்பரப்பு மட்டும் ஒளிபுகும், பிறவிக் கோளாறு — sclerophthalmia
கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் எல்லா வகை கற்களையும் குறிக்கும். பளிங்குக் கல், கருங்கல், மாககல், சுண்ணாம்புக்கல் முதலியவை இதில் அடங்கும் — building stone
பளிங்குக்கற்களாற் செய்யப்பட்ட மாளிகை
நெருப்புப்பொறி
வெயில் படும்போது நெருப்பு வெளிப்படுந் தன்மையுள்ள ஒருவகைப் பளிங்குக்கல்
முன்திக ஒட்டு நிலையில், பளிங்குப் படலத்திலிருந்து விழிக்கரும் படலத்தை அறுவை செய்து பிரிக்கும் முறை — sphincterolysis