தேடல் · Search: பருப்பொருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
58 இல் 51–58 · 51–58 of 58
அதன் பருப்பொருள் இருப்பிடத்திற்குத் தொடர்பில்லாமல் ஒரு தகவல் பதிவேட்டைக் குறிப்பிடுதல். இரண்டு அல்லது மேற்பட்ட இடங்களிலும் இதை சேமிக்க முடியும் — logical record
இன்னதை அறிவு என்று ஏற்றல், அளவை இயல் சார்ந்தது. தன்னைக் கொண்டு வருதல், பிறிதைக் கொண்டு வருதல் என்னும் இரு நிலையில் அறிவு அளவையில் செய்யப்படும் ஆய்வு. இந்தியத் தத்துவக் கொள்கைகள் பெரும்பாலு…
கணினி அமைப்பின் வன்பொருளின் பருப்பொருள் அமைப்பையும், மற்ற வன்பொருள்களுடன் அவற்றுக்குள்ள உறவையும் பற்றி ஆராயும் கணினி பற்றிய ஆய்வு — computer architecture
தகவல் அனுப்புகின்றவரின் பருப்பொருள், வழித்தடங்கள் மற்றும் தரவு பெறுபவர்களையும் கொண்ட அமைப்பு — communications system
எல்லா வகையான மின்னணுச் சாதனங்களையும் ஒன்றாக இணைக்கும் பருப்பொருள் இணைப்புகள் — plugs and sockets
குறியீட்டு வரிசைப் படுத்துதல்: நிரலாக்கத் தொகுப்பு உத்தி,அதனால் கட்டளை ஒன்றை குறியீடு என்றழைக்கப்படும் அம்சத்தினால் திருத்தி அமைக்கலாம் Index mark:பட்டியல் அடையாளம்: அட்டவ ணைக் குறி: பர… — indexing
எந்த பருப்பொருள் ஊடகத்தின் மீது பதியப்படுகிறது என்பதற்குத் தொடர்பில்லாத சுயேச்சையான தரவுப் பொருள்கள் — logical data elements
பருப்பொருள் ஒன்றின் ஒவ்வொரு பகுதியும் விண்ணகத்திலுள்ள பொருள் ஒன்றின் மற்றொரு பகுதியை ஈர்க்கும் விசை அதன் பொருண்மைக்கு நேர் வீதத்திலும், தொலைவின் வர்க்க மூலத்திற்கு எதிர்வீதத்திலும் இருக்கும் — Newton's law of gravitation