தேடல் · Search: பரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

பருகுநீர் parukunīr பெயர்ச்சொல் · Noun prefix
மாந்தர் குடிப்பதற்காக சிறப்பாக தயார் செய்யப்பட்ட நீர்.
பருகுவார் parukuvār prefix
குடிப்பார் (குறள் 811).
பருத்தவன் paruttavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
தடித்தவன்
பருப்பதம் paruppatam பெயர்ச்சொல் · Noun prefix
மலை, பருவதம்
பருப்போரை paruppōrai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : பருப்புப்பொங்கல்
பருமட்டம் parumaṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
தோராய மதிப்பு
பருமன்கள் parumaṉkaḷ prefix
பரிமாணங்கள், இவை அடிப்படை அலகுகளான நிறை, நீளம், காலம் ஆகியவற்றின் அடுக்குக் குறிகளை (பவர்ஸ்) எவ்வளவு உயர்த்துகிறோம் என்பதைக் குறிப்பது. எ-டு. இயற்பியல் அளவு பருமன்: நீளம் x நீளம் x ந… — dimensions
பருமிப்பு parumippu பெயர்ச்சொல் · Noun prefix
சிலம்பம்
பருமுத்து parumuttu பெயர்ச்சொல் · Noun prefix
பெரிய முத்து
பரும்பிடி parumpiṭi பெயர்ச்சொல் · Noun prefix
அநீதமாய்ப் பொருள்பறிக்கை
பருவ இதழ் paruva itaḻ பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியாகும் இதழ் பருவ இvvxhதழ் எனப்படும். — Periodical Journal
பருவ இயல் paruva iyal prefix
பருவ நிலைகளால் தாவரங்கள் தாக்குறுவதை ஆராயுந்துறை. குறிப்பாகப் பூக்கள் பூத்தல், பறவை முதலிய இடம் பெயரிகள் வருதல் ஆகியவை பற்றி ஆராய்வது — Phenology
பருவ நிலை paruva nilai prefix
மரம், கல் அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருள், பருவ நிலையின் விளைவாக காய்ந்து, உலர்ந்து, உருமாறி, சிதைந்து போகும் நிலைமை — weather
பருவகாலம் paruvakālam பெயர்ச்சொல் · Noun prefix
பக்குவ காலம்
பருவங்கள் paruvaṅkaḷ prefix
Seasons
பருவதவாசி paruvatavāci பெயர்ச்சொல் · Noun prefix
மலைவாசி
பருவபேதம் paruvapētam பெயர்ச்சொல் · Noun prefix
காலவேறுபாடு
பருவமடையா paruvamaṭaiyā prefix
பருவ நிலை பெறா — premature
பருவமாதல் paruvamātal வினைச்சொல் · Verb prefix
தகுதியாதல்
பருவருதல் paruvarutal வினைச்சொல் · Verb prefix
வருந்துதல்
பருக்குதல் parukkutal பெயர்ச்சொல் · Noun prefix
பெருக்குதல் ( i, 231.)
பருங்குதல் paruṅkutal வினைச்சொல் · Verb prefix
பறித்தல்
பருபருக்கை paruparukkai பெயர்ச்சொல் · Noun prefix
வேகாச் சோறு
பருமித்தல் parumittal வினைச்சொல் · Verb prefix
அலங்கரித்தல்
பரும்புடவை parumpuṭavai பெயர்ச்சொல் · Noun prefix
ஆடைவகை