பருவகாலம்

paruvakālam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பக்குவ காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருவகாலம்)
2.
ஏற்ற காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருவகாலம்)
3.
மழை , காற்று , வெயில் , பனி முதலியவைமிக்குத் தோன்றும் காலப்பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருவகாலம்)
4.
காருவா , மறைநிலா
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருவகாலம்)
5.
வெள்ளுவா , நிறைநிலா
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருவகாலம்)
6.
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதிர்வேனில்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 427)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gsds29rr/

தமிழ்
“பருவகாலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsds29rr/
APA
Oliyon Research. (2026). பருவகாலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gsds29rr/
MLA
"பருவகாலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsds29rr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment