தேடல் · Search: பதிவு செய்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 51–63 · 51–63 of 63

தலையின் குறுக்கே செல்லும் புறவெளி அலைகளைப் பதிவு செய்தல். இதன் மூலம் மூளையிலுள்ள கட்டிகள், இரத்தக்கட்டு போன்றவற்றைக் கண்டறியலாம் — echoencephalogram
நாடித்துடிப் பினைப் பதிவு செய்தல் — sphygmogram
மின்னணு வாக்குப்பதிவு miṉṉaṇu vākkuppativu பெயர்ச்சொல் · Noun meaning
மின்னணு இயந்திரங்களின் மூலம் தேர்தலில் வாக்குப்பதிவு செய்தல்
அறுவைச் சிகிச்சையின் போது மூளை புறப்பகுதியிலிருந்து இயக்கங்களை நேரடியாகப் பதிவு செய்தல் — electrocorticography
பல் ஊடக விரிவாக்கங்கள் pal ūṭaka virivākkaṅkaḷ meaning
ஒலிப் பதிவு செய்தல், திரும்ப ஒலித் தல், உயிர்ப்பட திரும்பல், ஜாய்ஸ்டிக், மிடி, சிடி ரோமுக்கான எம். சி. ஐ. இடைமுகங்கள், ஒளிக்காட்சி வட்டுகள், ஒளிக் காட்சி நாடாக்கள் போன்ற வற்றுக்குப் பயனுள்ள… — multimedia extensions
இதயத்தின் மின்னியல் நடவடிக்கையை நகரும் காகிதப் பட்டையில் பதிவு செய்தல் — electro cardiogram (ECG)
ஒரு உலர் ஒளிமின் செய்முறையில் கதிரிப்பட உருப்பதிவு செய்தல். இதில் செலெனியம் போன்ற முழுமையற்ற கடத்தி பூசப்பட்ட உலோகத் தகடுகள் மற்றும், படத்தை வெளிப்படுத்த நீர்ம வேதிப் பொருளைப் பயன்படுத்த… — xeroradiography
மூளையின் மின்னியல் நடவடிக்கைகளை ஒரு நகரும் காகிதத்துண்டில்பதிவு செய்தல் — eleetroencephalogram (EEG)
தொலைக்காட்சியில் பின்னர் ஒளிபரப்புவதற்காக ஒரு நேரடி நிகழ்ச்சியைப் பதிவு செய்தல் — transcription
வானூர்திப் பயணம், வானூர்தியில் சரக்குகளைப் பதிவு செய்தல் முதலியவற்றிற்கு ஏற்பாடு செய்பவர் — aviation broker
மூளையின் இயக்கத்தை ஒரு காற்றுக் கருவிமூலம் பதிவு செய்தல் — AEG
நோயாளிகளிடமிருந்து தூண்டல்களை தூரத்திற்கு அனுப்பி இதயமின் வரை படத்தைப் பதிவு செய்தல். — tolocardiography
செவியின் சுருள்வளை சார்ந்த நரம்புத் தூண்டல் காரணமாக உண்டாகும் வினையாற்றலை நேரடியாகப் பதிவு செய்தல் — electrochocochleography (ECoG)