தேடல் · Search: பதட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

191 இல் 51–75 · 51–75 of 191

படைச்சட்டம் paṭaiccaṭṭam similar
Army Act
படைமடம் paṭaimaṭam பெயர்ச்சொல் · Noun similar
அறப்போர் நெறியிலிருந்து மாறுபடுகை
படைவட்டம் paṭaivaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
வளைதடி .
பட்சபாதம் paṭcapātam பெயர்ச்சொல் · Noun similar
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--पक्षपात---பக்ஷபாத---For meaning at 1
பட்டமரம் paṭṭamaram பெயர்ச்சொல் · Noun similar
உலர்ந்துபோன மரம் .
பட்டைச்சட்டம் paṭṭaiccaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கூரையைத் தாங்குவதற்குக் கைமரத்தின்மேல் நீட்டுப்போக்கில்வைக்கும் மரச்சட்டம்
பட்டைச்சாதம் paṭṭaiccātam பெயர்ச்சொல் · Noun similar
கடவுளுக்குப் படைக்கப்பட்ட சோற்றுக்கட்டி .
பணிபதம் paṇipatam பெயர்ச்சொல் · Noun similar
தாழ்ந்த சொல்
பதச்சேதம் pataccētam பெயர்ச்சொல் · Noun similar
சீர்
பதத்திரம் patattiram பெயர்ச்சொல் · Noun similar
சிறகு
பதமாக்கம் patamākkam similar
களி மண்ணைப் பொருளாக உருவாக் கும் நோக்கில் அதை நன்கு பிசைந்து பதப்படுத்துவது — wedging
பதாயுதம் patāyutam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : காலாயுதம்
பனிப்பதம் paṉippatam பெயர்ச்சொல் · Noun similar
பனியால் ஈரித்த நிலை
பரபதம் parapatam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : பரகதி
பருப்பதம் paruppatam பெயர்ச்சொல் · Noun similar
மலை, பருவதம்
பாசிப்பாட்டம் pācippāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மீன்பிடிப்பதற்கு இடும் வரி (I. M. P. Mr. 327.)
பாசுபதம் pācupatam பெயர்ச்சொல் · Noun similar
ஆணவமலம் இல்லையென்றும், ஈசன் பக்குவமடைந்த ஆன்மாக்களிடம், தன் குணங்களைப் பற்றுவித்துத், தான் அதிகாரத்தினொழிவு பெற்றிருப்பனென்றும் கூறும் அகப்புறச்சமயவகை. ( ப. அவை.)
பாடக்கிடம் pāṭakkiṭam பெயர்ச்சொல் · Noun similar
ஆடுதின்னாப்பாளை ()
பாடபேதம் pāṭapētam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நூலின் பிரதியிற் கண்டவற்றிற்கு வேறானபாடம். (Mod.)
பாணிப்பதம் pāṇippatam பெயர்ச்சொல் · Noun similar
பாகு இருக்கவேண்டிய நிலை
பாதசேடம் pātacēṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாததீர்த்தம்
பாதமூலம் pātamūlam பெயர்ச்சொல் · Noun similar
குதிகால் (யாழ். அக.)
பாலபாடம் pālapāṭam பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகளுக்குப் பாடம் நடத்துதல்; அடிப்படைக் கல்வி
பகடம் pakaṭam பெயர்ச்சொல் · Noun similar
தற்பெருமை
பசுந்தத்தம் pacuntattam similar
பெரஸ் சல்பேட்டுப் படிகம் — green vitriol