தேடல் · Search: பசு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

பசும்பிடி pacumpiṭi பெயர்ச்சொல் · Noun prefix
பசும்பிடி (பெ)
பசும்புண் pacumpuṇ பெயர்ச்சொல் · Noun prefix
புதுப்புண் .
பசும்புல் pacumpul பெயர்ச்சொல் · Noun prefix
பச்சைப்புல்
பசும்பொன் pacumpoṉ பெயர்ச்சொல் · Noun prefix
மாற்றுயர்ந்த பொன்
பசுவெயில் pacuveyil பெயர்ச்சொல் · Noun prefix
மாலைவெயில் .
பசுங்கதிர் pacuṅkatir பெயர்ச்சொல் · Noun prefix
பசுங்கதிரையுடைய சந்திரன் .
பசுங்குழவி pacuṅkuḻavi பெயர்ச்சொல் · Noun prefix
இளங்குழந்தை.
பசுஞ்சாணம் pacuñcāṇam பெயர்ச்சொல் · Noun prefix
பசுவின் சாணம்
பசுத்துவம் pacuttuvam பெயர்ச்சொல் · Noun prefix
சீவத்தன்மை .
பசுந்தமிழ் pacuntamiḻ பெயர்ச்சொல் · Noun prefix
செந்தமிழ் .
பசுப்பட்டி pacuppaṭṭi prefix
பசுத் தொழுவம்
பசுமருந்து pacumaruntu பெயர்ச்சொல் · Noun prefix
பச்சை மூலிகை மருந்து. — medicine made of green raw herbs
பசும் பொன் pacum poṉ prefix
25% வெள்ளியும் 75% தங்கமும் கலந்த உலோகக் கலவை — green gold
பசும்பட்டு pacumpaṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
நேர்த்தியான பட்டு .
பசும்புலம் pacumpulam prefix
துவள் குழாய்க்கு முதற்கண்ணிருந்த வாணிகப் பெயர் — green field
பசுவாசாரம் pacuvācāram பெயர்ச்சொல் · Noun prefix
சத்திபூசை .
பசுக்காவலர் pacukkāvalar பெயர்ச்சொல் · Noun prefix
இடையர்
பசுங்கணிகம் pacuṅkaṇikam prefix
தாவர உயிரணுக்களில் உள்ளது. ஒளிச் சேர்க்கைக்கு இன்றியமையாதது — chloroplast
பசுங்குருவி pacuṅkuruvi பெயர்ச்சொல் · Noun prefix
chloropsis jerdon’s
பசுங்கூட்டு pacuṅkūṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
சுண்ணாம்புச்சாந்து
பெரஸ் சல்பேட்டுப் படிகம் — green vitriol
பசுந்தாளெரு pacuntāḷeru பெயர்ச்சொல் · Noun prefix
தழையுரம்
பசுந்தீவனம் pacuntīvaṉam பெயர்ச்சொல் · Noun prefix
இயற்கையான முறையில் செய்யப்பட்ட மாட்டுக்கான தீவனம்.
பசுமரத்தாணி pacumarattāṇi பெயர்ச்சொல் · Noun prefix
இளமையான மரத்தில் அடிக்கும் ஆணி — something learnt properly at a young age, literally a nail hammered in a young …
பசுமை நிறம் pacumai niṟam prefix
ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்திற்கும் மஞ்சளுக்குமிடைப்பட்ட வண்ணம் காகிதத்திலும், அச்சு உருளைகளிலும், முழுமையாகப் பக்குவப்படுத்தப்படாத நிலையைக் குறிக்கும் சொல் — green