தேடல் · Search: நீட்டல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

69 இல் 51–69 · 51–69 of 69

நியதித்தல் niyatittal வினைச்சொல் · Verb similar
உறுப்புகளை மந்திரத்தால் தெய்வங்கட்கு உரியனவாக்குதல்
நியமித்தல் niyamittal வினைச்சொல் · Verb similar
உத்தியோகம் முதலியவற்றில் அமர்த்துதல்
நியோகித்தல் niyōkittal வினைச்சொல் · Verb similar
கட்டளையிடுதல்
நிரஸித்தல் nirasittal பெயர்ச்சொல் · Noun similar
அழித்தல்
மெய்ப்பித்தல். நிரோதன முத்திரை- சைவ சமய முத்திரைகளில் ஒன்று.
நிருமித்தல் nirumittal பெயர்ச்சொல் · Noun similar
படைத்தல்
நிரூபித்தல் nirūpittal வினைச்சொல் · Verb similar
மெய்ப்பித்தல்
நிவேதித்தல் nivētittal பெயர்ச்சொல் · Noun similar
நைவேத்தியஞ் செய்தல் .
நீச்சடித்தல் nīccaṭittal வினைச்சொல் · Verb similar
நீந்துதல்
நீட்டலளவு nīṭṭalaḷavu பெயர்ச்சொல் · Noun similar
அளவை நான்களுள் நீட்டியளக்கும் முழம் காதம் போன்ற அளவு .
நீதிகேட்டல் nītikēṭṭal பெயர்ச்சொல் · Noun similar
வழக்கு விசாரித்தல் .
நீதித்தலம் nītittalam பெயர்ச்சொல் · Noun similar
நீதிமன்றம் , வழக்கு விசாரிக்கும் சபை .
நீத்திடுதல் nīttiṭutal பெயர்ச்சொல் · Noun similar
பெருக்கிடுதல்
நீறடித்தல் nīṟaṭittal பெயர்ச்சொல் · Noun similar
சுண்ணாம்பு நீற்றில் தோய்த்த கயிற்றினால் கோலம் போடுதல் .
நீளவிடல் nīḷaviṭal similar
தேவைக்கு மேல் விடுதல், (குறள் 1302).
தசவாயுக்கள் tacavāyukkaḷ meaning
பத்து வளிகள். 1) பிராணன் - இதயத்தில் இயங்குவது. 2) அபானன் -உச்சலத்தில் நிற்பது. 3) உதானன் - நாபியில் நிலைபெற்று நிற்பது. 4) வியானன் -உடல் முழுவதும்பரவி இருப்பது. 5) நாகன் - முடக்கல்…
அளவை முறைகள் aḷavai muṟaikaḷ meaning
பிறர் கொள்கைகளை மறுத்துரைக்கவும் தன் கொள்கைகளை நிலை நாட்டவும் இவை பயன்படுபவை. மெய்கண்டார் பிற சமயத்தார் கூற்றுகளை இம் முறைகளில் நுணுகி ஆராய்ந்து மறுப்பது போற்றி மகிழ்தற் குரியது. அளவை…
சென்டிகிரேட் ceṉṭikirēṭ meaning
மெட்ரிக் முறையில் குறைந்த நீள அலகுஃபிரெஞ்சு நாட்டின் நீட்டல் அளவையில் நூற்றில் ஒரு கூறு. 0.3937 அங்குல நீளம் — centimeter
மெட்ரிக் முறை meṭrik muṟai meaning
பத்தின் மடங்குகளின் அடிப்படையில் அமைந்த நிறுத்தல், நீட்டல், முகத்தல் ஆளவைகள். முதலில் இம்முறை ஃபிரா ன்சில் பயன்படுத்தப்பட்டது. இன்று உலகெங்கும் அறிவியல்பணிகள் அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது — metric system