தேடல் · Search: நீக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
செம்மாநிற நீர்மம். கஞ்சாவிலிருந்து செய்யப் படுவது. வலிநீக்கி, கஞ்சாகுல்லை, குல்லையம் — laudanum
அபினில் முதன்மையாகவுள்ள காரமம். மார்பைன் ஹைடிரோ குளோரைடு, வலிநீக்கி — morphine
கார்பாலிக் காடி கார்பாலிக மணமுள்ள வெண்ணிறப் படிகம். நீரில் கரையாது. அரிக்கக் கூடியது. நஞ்சு தொற்றுநீக்கி. சாயங்களும் பிளாஸ்டிக்குகளும் செய்யப் பயன்படுவது — Phenol
ஓர் ஆளின் உயிரை நீக்கிக் கொல்பவன், கொலைஞன் — killer
நீக்கிரக ரூபமான கருணை
ஒரு தனிமம், இதன் அணுவெண் 34. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
ரூபகம் பத்தனுள் காமமும் ஆசியமும் நீக்கித் தலைவனது வீரச்செயலைக்கூறும் ஓரங்க முடைய நாடகவகை ( பக். 84, கீழ்க்குறிப்பு.) ()
தவிடு நீக்கிய அரிசி
நீக்கிவிட வேண்டும்,(குறள் 755).
இடையர், ஊர் சாத்தனூர், சோழ நாடு. பசுக்களை மேய்த்து வந்த மூலன் இறந்ததும் அவன் உடலில் சென்று பசுக்களின் துயரை நீக்கியவர். மூலன் உடலிலேயே திருவாவடுதுறை திருக்கோயிலில் அரச மரத்தடியில் சி…
நீக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் கொண்டு வரும் டாஸ் (DOS) கட்டளை கோப்புகளை நீக்கிய பிறகு அதன் மீது எழுதப்படாவிட்டால் மட்டுமே இது செயல்படும் — undelete
ஒரு கணினியின் ஆணைத் தொடரிலோ அல்லது அதன் அமைப்பிலோ, அதன் வன் பொருள் பகுதியிலோ ஏற்படும் ஒரு தவறு. Debug என்றால் பிழைகளை நீக்கி கோளாறுகளை சரி தாகும் — bug
அசிட்டில் சாலிசிலிக் அமிலம், காய்ச்சலையும், நோய்களையும் அகற்றும் மருந்து — aspirin
உறுப்பெல்லை உணர்வு நீக்கியாகப் பயன்படும் ஒரு பென் சோடியாஸ்பின் வகை மருந்து — medazolam
40% பார்மல்டிகைடு 8% மீத்தைல் ஆல்ககால், 52% நீர்மம் சேர்ந்த கலவை. ஒடுக்கி, தொற்றுநீக்கி, பூஞ்சைக்கொல்லி, பாதுகாப்புப் பொருள் — formalin
தசைக்கேடுகளை நீக்கி உளப் போராட்டங்களைத் தவிர்க்க உதவும் செயல்முறைகளை ஆராயும் நடைமுறை உளவியல் பிரிவு — mental hygiene
சில்லரை விற்பனையாளர் மொத்த விற்பனையாளருக்கு அவர் சரக்குகளுக்குக் கொடுக் கும் விலை. இது கழிவு நீக்கிய சில்லரை விலை — trade price
செய்யும் உத்தியோகத்திலிருந்து நீக்கிவிடல் — dismissal from service
தவிடு நீக்கிய அரிசி
விலகச்செய்தல்
தீயவழியிலிருந்து நண்பனை நீக்கி, (குறள் 787).
நீக்கினவர், (குறள் 107).
பற்று நீக்கியவன், துறந்தவன், (குறள் 341).
1. சிறு நீர் கழித்தல், மலங்கழித்தல், போன்ற உணர்வுகளை கட்டுப் படுத்திவைத்திருத்தல். 2. சிற்றின்ப நுகர்வுஅறவே நீக்கிய — continent
நோய் நீக்கிப் பொருள் ஒரு நோயை குணப்படுத்தும் அல்லது அதன் அறிகுறிகளிலிருந்து விடுவிக்கும் பொருள். — remedy