தேடல் · Search: நிறமாலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 இல் 51–60 · 51–60 of 60

நீட்டித்த விஜிஏ nīṭṭitta vijiē meaning
ஒளிக்காட்சி வரைகலைக் கோவை(Video Graphics Array) தர வரையறைகளின் மேம்பட்ட வடிவம்.இது,ஒரு படிமத்தை 800x600 முதல் 1600x1200 வரைபடப் புள்ளித் தெளிவுடன் காட்ட வல்லது.ஒரு கோடியே 67 … — extended VGA
நியூட்டன் வட்டு niyūṭṭaṉ vaṭṭu meaning
இது ஒரு வட்ட வடிவத் தகடு. இதில் நிறமாலையில் வண்ணங்கள் வீத அளவுகளில் தீட்டப்பட்டிருக்கும். இந்த வட்டினை வெகு வேகமாகச் சுழற்றும் போது அதிலுள்ள வண்ணங்கள் வெண்ணிறமாகத் தோன்றும் — newton's disc
கதிரியல் சாரணம் katiriyal cāraṇam meaning
வானொலி அதிர்வெண்ணிலுள்ள மின்காந்த நிறமாலைப் பகுதி — radio window
வெளிவிடு நிறமாலை veḷiviṭu niṟamālai பெயர்ச்சொல் · Noun meaning
ஒளி மூலம் ஒன்றிலிருந்து நேரடியாக வெளிவிடப்படும் ஒளியை நிறமாலைமானியைக் கொண்டு ஆராயும் போது வெளிவிடு நிறமாலையைப் பெறலாம். ஒவ்வொரு ஒளி மூலமும் அதன் சிறப்பியல்புக்கு ஏற்ற வெளிவிடு …
பெருண்மை நிறமாலை peruṇmai niṟamālai meaning
பொருண்மை நிற வரைவி, பொருண்மை நிறமானி ஆகிய இரண்டு கருவிகளாலும் பெறப்படும் நிறமாலை, பொருண்மைத் தகவு ஏற்ற உணர்வுக் கேற்ப, அயனிக்கற்றை அமைக்கப்படும் — mass spectrum
பிரோனோஃபர் வரிகள் pirōṉōḵpar varikaḷ meaning
கதிரவ நிறமாலையிலுள்ள இருள் வரிகள். கதிரவனின் வெப்ப உட்பகுதி பார் வைக் கதிர்வீச்சை உமிழ்கிறது. இவ்வீச்சின் சில அலை நீளங்களின் கதிரவ நிறவெளியில் தனிமங்கள் உள்ளன. இத்தனிமங்களின் உறிஞ்சலா… — Fraunhofer lines
நாம் கண்ணால் காணும் சூரியனும், விண் மீன்களும் ஒருவகைப்பால் வீதிமண்டலத்தின் ஒரு பகுதி. இது தவிர, வேறு வகைப்பால் வீதிமண்டலங்களும் உள்ளன. இவற்றின் ஒளி, ஓர் ஊடகத்தின் ஒளிச் சிதறலால் உண்டாகும்… — expanding universe
ஒரு வானொலிச் செய்தித் தொடர்புப் பொறியமைவில், ஆதார அலைவரிசைச் சைகையானது, ஏதேனுமொரு அதிர்விணக்கத்தினைப் (modulation) பயன்படுத்தி அலைவெண் நிறமாலையின், ஒரு குறிப்பிட்ட பகுதியில் நில… — radiation patterns
ஒரு கண்ணாடித் தட்டே இதன் இயல்பான வடிவம். இதில் ஒன்றுக் கொன்று இணையாக வரிகள் கீறப்படும். ஒவ்வொரு வரியின் விளிம்புகளிலும் விளிம்பு விளைவு, ஒளிக் கோலங்களையும் வேறுபட்ட கோணங்களில் கறுப்பு … — diffraction grating
மின்காந்தக் கதிர்வீச்சு, நிறமாலையில் ஊதா நிறத்திற்கு அப்பால் இதன் கதிர்கள் உள்ளவை. கண்ணிற்குப் புலப்படா. இவற்றைப் பாதரச ஆவிவிளக்குகள் கொண்டு பெறலாம். அலைநீள எல்லை இக் கதிர்வீச்சு ஒளிக்கதிர்… — ultraviolet rays, radiation